22-07-2024, 07:51 PM
(22-07-2024, 05:02 PM)lifeisbeautiful.varun Wrote: அது மட்டுமல்ல ஈஸ்வரி ஒரு வார்தை விடுகிறாள், அதர்க்குழலும் ஏதோ இருக்கு "இந்த மனுஷனுக்கு நேத்திலிருந்து புத்தி ஏன் இப்படி போயிட்டிருக்கு" அதில் ஒரு பின் கதை இருக்கு, என கணிப்பு சரி என்றால், அது cuckhold ஆசை
நீங்க எழுதும் கதைகள் எவ்ளோ அழகா எங்களை கவர்கிறதோ அதே போல் உங்க ஆழமான வாசிப்பு திறனும் பிரமிக்க வைக்குது. சின்ன சின்ன பொறிகளை தூவிட்டு அதற்க்கு பின்னர் விளக்கம் சொல்லி சுவாரசியம் ஆக்கி பாக்க ஆசை பட்டு எழுதி வருகிறேன். உங்கள் எதிப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன் . நன்றி நண்பா