22-07-2024, 03:44 PM
(22-07-2024, 03:02 PM)மணிமாறன் Wrote: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நேத்தே ஒரு எபி அப்டேட் பண்ணிறலாம்னு பாத்தேன்.. முடியல,.. நேத்தே குடும்பத்தோட ஒரு ஃபங்கஷனுக்கு பேயிட்டதால என்னால உக்காந்து ஒரு வரி கூட எழுத முடியல, மத்த நாட்கள்ல, வேல முடிய 10 கிட்ட ஆகிடுது!..
அந்த டைம்ல கூட எழுதி அனுப்ப ட்ரை பண்றேன் நண்பர்களே... ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி