Fantasy Sam Fantasy with teachers, classmates neighbour's and family
சிம்ரனா. யாரு மேம் அது. அவங்க எதுக்கு நம்மளை கடத்திட்டு வந்து இருக்காங்க. அது ஒரு பெரிய கதை சாம்.

சுருக்கமா சொல்லுங்க மேடம் அப்போ. சொல்லலாம் தான் ஆனா நீ யார்கிட்டயும் சொல்லிட கூடாது. என் மேல் நம்பிக்கை இருந்தா சொல்லுங்க இல்லன்னா வேண்டாம்.

சொல்லுறேன் சாம். ஆனால் எனக்கு இப்போ ரொம்ப பசிக்குது மேம். என்ன சாம் பண்றது எனக்கும் பசிக்குது ஆனா சாப்பாடு எப்படி இங்க இருக்கும்.

இருங்க மேம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன். இந்த இருட்டுல எங்கடா போய் பாக்க போற.

இருங்க மேம் ஏதோ ஒரு நல்ல ஸ்மெல் வருது. ஆமாண்டா எனக்கும் வருது. நான்தான் வாங்கி வச்சேன் அப்படின்னு எப்படி அவங்க கிட்ட சொல்ல முடியும்.

இருடா நான் முன்னாடி போறேன். சரி சரி போங்க.

[Image: IMG-20240722-094901.jpg]

நான் டக்குன்னு அனுஷ்கா மேடம் பின்னாடி போய் திரும்ப இடிச்சேன். என்னடா இடிச்சுக்கிட்டு இருக்க. நீங்க நிக்கிறது கூட எனக்கு தெரியல மேம்.

சாரிடா நான் தான் தெரியாமல் நின்னுட்டேன். நீங்க என் பின்னாடி வாங்க அதுதான் நல்லது. சரி சரி நீ என் முன்னாடி போ அப்படின்னு சொன்னாங்க.

நான் போய் பாத்தேன். என்ன மேம், நம்ம பசிக்குதுன்னு சாப்பாடு தேடுனா நமக்கு இங்க பிரியாணியே இருக்குது.

என்ன சாம் சொல்ற நிஜமாவா. ஆமா மேம் இங்க பாருங்க. வாங்க சாப்பிடலாம் மேம் அப்படின்னு அங்க இருந்த பிளேட் பிரியாணி எல்லாத்தையும் டேபிள்ல எடுத்து வச்சேன்.

பிரியாணிய ஓப்பன் செஞ்சி பார்த்தேன் நல்ல மனமாய் இருந்துச்சு. செம்ம வாசம் மேம் அப்படின்னு சொல்லிட்டு பிரியாணியை எடுத்து ப்ளேட்ல போட்டேன்.

டேய் டேய் இது நம்ம சாப்பிட வேண்டாம். என்னங்க சொல்றீங்க பயங்கரமா பசிக்குது எனக்கு. எனக்கும் தான்டா பசிக்குது.

அப்புறம் என்ன வாங்க. இல்லடா நம்மள கடத்திட்டு வந்தவங்க நமக்கு பிரியாணியுமா வச்சிட்டு போவாங்க. ஒருவேளை இதுல ஏதாவது கலந்து இருந்துச்சுன்னா.

அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது நான் வாங்க சாப்பிடலாம். சொன்னா கேளுடா வேண்டாம். சரி நீங்க சாப்பிடாதீங்க நான் சாப்பிடுறேன் எனக்கு பசிக்குது அப்படின்னு சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிச்சேன்.

[Image: IMG-20240722-100011.jpg]

நான் சாப்பிடுவதையே பார்த்துட்டு இருந்த அனுஷ்கா மேடம். என்னடா எப்படி இருக்குது அப்படின்னு கேட்டாங்க.

நல்லா இருக்குது மேம். நிஜமாவா சாம். ஆமா மேம். இந்த மயக்கம் வர மாதிரி தொண்டையில் எரியிற மாதிரி ஏதாவது பண்ணதாடா.

அதெல்லாம் இல்ல மேம். உங்களுக்கும் பிரியாணி எடுத்து வைக்கவா. இல்ல இல்ல வேண்டாம் சாம். சாப்பிட்டா தான் மேடம் நைட் தூக்கம் வரும்.

பிரியாணியில் ஏதாவது இருந்துச்சுன்னா அப்புறம் ஒரே தூக்கம் தான். நா தா சொல்லுறேன்ல்ல என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா அப்போ.

அப்படி இல்ல சாம். சரி சிம்ரன் யாரு மேம் அந்த கதைய சொல்லுங்க ஏன் அவங்க தா நம்மள கடத்தி இருப்பாங்க அப்படின்னு நினைக்கிறீங்க.

சாம் இப்ப நான் சொல்ல போறத நீ யாருகிட்டயும் எக்காரணத்தை கொண்டும் சொல்லக்கூடாது சரியா.

ஏன்னா நான் இப்போ உன்கிட்ட சொல்ல போற விஷயம் யாருக்குமே தெரியாது கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்ச ஒரே ஆள் ஓவியா மட்டும்தான்.

என்ன மேம் பில்டப்ல்லா ரொம்ப பயங்கரமா இருக்குது. ஆமா சாம். சரி ஒரு நிமிஷம் இருங்க மேம் நா கை கழுவிட்டு வந்துடுறேன்.

இரு நானும் வர்ற. உங்கள வச்சிக்கிட்டு ஒரு இடத்துக்கும் தனியா போக முடியாது போல. ஏண்டா நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்துகிறேனா.

ஐயோ அப்படி சொல்லல மேம். சரி சரி வாங்க. நான் போய் கை கழுவிட்டு வந்தேன். அப்புறம் அங்க இருந்த தண்ணிய எடுத்து குடிச்சிட்டு வர்ரதுக்குள்ள அனுஷ்கா மேம் பிரியாணிய பிளேட்ல எடுத்து வச்சுட்டு சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.

[Image: IMG-20240722-100912.jpg]

யாரோ பிரியாணி வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு ஒருத்தன் தண்ணி குடிச்சிட்டு வர்றதுக்குள்ள நல்லா போட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.

ஆமா சாம் ரொம்ப பசி டா. அப்போ இருந்த பிரியாணி எனக்கு ஏதாவது பண்ணிச்சா இல்லையான்னு என்ன வச்சி டெஸ்ட் பண்ணி இருக்கீங்க அப்படித்தான மேம்.

ஏய் என்ன சாம் இப்படி சொல்ற. சும்மா மேம் சாப்பிடுங்க அப்படின்னு சொன்ன. பிரியாணி எப்படி மேம் இருக்கு.

சூப்பரா இருக்கு சாம். ஆமா மேம் நா நல்லா சாப்பிட்டேன். அனுஷ்கா மேம்மும் பசில வேகமா சாப்பிட்டாங்க. வேகமா சாப்பிட்டதுல அவங்களுக்கு விக்கல் வர ஆரம்பித்துவிட்டது.

நான் உள்ள போய் பேச மாட்ட தண்ணி எடுத்துக் கொண்டு வந்து வச்ச. நான் டம்ளர் வச்சதும் அனுஷ்கா மேம் அப்படியே என்ன பார்த்தாங்க.

என்ன மேம் அப்படி பாக்குறீங்க அப்படின்னு கேட்டேன். இல்ல சாம் ஒன்னும் இல்ல. சொல்லுங்க மேம் பரவால்ல.

இல்ல டா இந்த மாதுரி விக்கல் எடுத்த உடனே தண்ணி கொண்டு வந்து செல்ல ரொம்ப தேங்க்ஸ் டா. என்ன மேம் இதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்றீங்க.

ஆமா சாம் நமக்கு கிடைக்காத ஒரு விஷயம் கிடைச்சா தேங்க்ஸ் சொல்லனும் தானே. புரியல மேம். இல்லடா எனக்கு இந்த மாதிரி எல்லாம் யாரும் எதுவும் எடுத்து தர மாட்டாங்க தந்ததும் இல்ல.

கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க மேம். நான் என்னதான் காலேஜ் பிரின்ஸ்பலா இல்ல இந்த காலேஜ் ஓனரா இருந்தா கூட பெருசா சந்தோஷமா இல்ல டா.

என்ன மேம் சொல்லுறீங்க. ஆமா சாம் அதா நீ செஞ்சா இந்த சின்ன விஷயம் கூட எனக்கு பெருசா தெரியுது.

நானும் என் மூஞ்ச கொஞ்சம் சோகமா வச்சிக்கிட்டு சரி அதா இப்போ நா இருக்கெண்ல மேம் அப்படின்னு சொல்லிட்டு பக்கத்தில போய் உக்காந்தேன்.

உக்காந்துட்டு இன்னும் பிரியாணி வைக்கலாமா மேடம் உங்களுக்கு அப்படின்னு கேட்டேன். ம்ம் சரி சாம் அப்படின்னு சொன்னாங்க.

நா இன்னும் கொஞ்சம் பிரியாணி நல்லா பீஸ் போட்டு வச்சேன்.

[Image: IMG-20240722-102147.jpg]

இந்த மாதிரி யாராவது நமக்கு சர்வ் பண்ணா நல்லா தா இருக்குதுள்ள சாம். ஏன் மேம் வீட்டுல வேலைக்காரங்க யாரும் இல்லையா இல்ல உங்க ஹஸ்பண்ட் உங்களுக்கு சர்வ் எல்லாம் பண்ண மாட்டாங்களா அப்படின்னு கேட்டேன்.

வேலைக்காரங்க சாப்பாடு பரிமாருறதுக்கும் நமக்கு பிடிச்சவங்க பரிமாருரதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல சாம். கண்டிப்பா மேம். அத் தா சொன்னேன்.

அப்போ நா உங்களுக்கு சர்வ் பண்றது பிடிச்சி இருக்கா மேம் உங்களுக்கு. மம்மம்மம் ஆமா சாம் இன்னொரு பீஸ் வை அப்படின்னு சொன்னாங்க.

நானும் வச்சேன். தண்ணிய குடிச்சாங்க. இப்படி சாப்பிடும் போது தண்ணியை குடிச்சு குடிச்சு சாப்பிடக்கூடாது அப்படின்னு டம்ளரா வாங்கி கீழ வச்சேன்.

மிம்மம்ம ஆமா சாம். உங்க ஹஸ்பண்ட் பெயரு என்னது மேம். இப்போ ஏண்டா அவர பத்தி ஞாபகப்படுத்தி கிட்டு.

சரி சரி சாப்பிட்டு முடிங்க அப்படின்னு சொன்னா. அனுஷ்கா மேம் சாப்பிட்டு முடிச்சாங்க. சரி போய் கை கழுவிட்டு வாங்க மேம் அப்படின்னு சொன்ன.

டேய் என்ன என்ன தனியா போக சொல்ற நீயும் வா. நா வந்துட்டா இதெல்லாம் யாரு எடுத்து வைப்பா மேம். அதெல்லாம் வந்து ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்து வைக்கலாம்.

வா இப்போ அப்படின்னு என் கைய பிடிச்சி இழுத்துட்டு போனாங்க. சரி சரி வாங்க அப்படின்னு நானும் போனேன்.

நா கைல வச்சிருந்த தண்ணிய அவங்க கைல ஊத்த அவங்க கை களுவினாங்க. பிரியாணி எப்படி மேம். சூப்பர் சாம்.

பிரியாணி சாப்பிட்டுட்டு அதுக்கு அப்புறம் ஒரு ஸ்வீட் சாப்பிட்டா நல்லா இருக்கும்ல சாம். ஆமா நீங்க மாமியாரு வீட்டுக்கு வந்து இருக்கீங்க உங்களுக்கு அதுவும் இருக்கு.

நா அப்படி சொன்னதும் அனுஷ்கா மேம் சிரிச்சாங்க. நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க மேம் அப்படின்னு சொன்ன.

தாங்க்ஸ் சாம். அப்போ சிரிக்கலன்னா நா அழகா இல்லையா சாம். எப்போவும் அனுஷ்கா மேம் அழகு தா. ஆனா என்ன.

ஆனா என்ன அப்படின்னா. சரியான பயந்தா கோலி. யாரு நானா. ஆமா நீங்க தா மேம். ஒன்னுக்கு போகும் போது கூட என்னையும் திரும்பி நிக்க சொன்னீங்களே.

போடா எண் மானத்த வாங்காத இப்படி அப்படின்னு ரெண்டும்பெரும் உள்ள போனோம். நா டேபிள்ல இருந்த பிரியாணி எல்லாத்தையும் எடுத்து வச்சேன்.

அனுஷ்கா மேடமும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினாங்க. நீங்க வாங்க மேம் நான் பாத்துக்குறேன். இல்ல இல்ல பரவால்ல சாம்.

நாங்க அப்படி எடுத்து வைக்கும் போது ரெண்டு வாட்டி இடிச்சிகிட்டோம். ஆனா இப்போ சாரி எல்லா கேக்கல.

சரி மேம் ரெண்டு பேருமே இப்ப நல்லா சாப்பிட்டாச்சு. இப்ப சொல்லுங்க மேடம். என்ன சாம். ம்ம்மிம்ம் ஏதாவது சொல்லிட போறேன்.

சொல்லு சாம். ம்ம்ம சிம்ரன் யாருன்னு மேம். அந்தக் கதை சொல்லனும்னா டைம் ஆகுமேடா. இன்னைக்கு நைட்டு ஃபுல்லா இருக்குது இல்ல மேம் சொல்லுங்க.
[+] 1 user Likes Samprabha2021's post
Like Reply


Messages In This Thread
RE: Sam Fantasy with teachers, classmates neighbour's and family - by Samprabha2021 - 22-07-2024, 10:39 AM



Users browsing this thread: Samprabha2021, 38 Guest(s)