22-07-2024, 08:58 AM
(22-07-2024, 07:39 AM)Gurupspt Wrote: ஈஸ்வரி மேடம் இதுவரை என்னை முறைத்து கூட பார்த்தது இல்லை , இன்று அடித்தே விட்டாள், எங்க அம்மா அப்பா கூட இதுவரை இப்படி என்னை அடிச்சது இல்லை . முழு பலத்தையும் திரட்டி அடித்து விட்டாள் , அதுபோக கையில் கிடைத்த துணி மாட்டும் hanger வைத்தும் அடித்தாள். இத்தனை நாள் கண்ட கனவெல்லாம் நினைவாக சந்தோசத்தை கொண்டாட முடியாமல் அடுத்த வினாடியே தலைகீழாக மாறியதை எண்ணி நொந்தேன். நான் செய்த காரியத்துக்கு இந்த அடியெல்லாம் கம்மிதான் , ஈஸ்வரி மேடம் போலீஸ் ன்னு சொன்னது பீதியை கிளப்புச்சு. அவள் அடிக்கும் போது அவள் வளையளோ மோதிரமோ என் காதை கீரிச்சு போல , எரியுது ஆனா அதில் எல்லாம் நான் கவனம் இல்லை . இப்போ நான் என்ன செய்வதுன்னு முழுச்சுக்கிட்டு இருந்தேன் .
ஈஸ்வரி மேடம் ரூமை விட்டு வெளியே போயி டைனிங் டேபிள்ல் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கா . நான் மணியை பார்த்தேன் நான் 40-45 நிமிஷம் ஆகி இருக்கும்ன்னு நினைச்சேன் . கிட்ட தட்ட ரெண்டு மணி நேரம் போயி இருக்கு எங்க ஆட்டம். சோ இனி நாங்க ரெண்டு பேரும் காலேஜ் போக முடியாது. என்ன பண்றதுன்னு தெரியாம ரூமை விட்டு ஹாலுக்கு வந்தேன். என் புத்தகங்கள் எல்லாம் சரியாக அடுக்கினேன். மேடம் எழுந்து போன் கிட்ட வந்து போனை எடுத்து டயல் செய்ய தொடங்கினாள். போலீசுக்கு போட போராளோன்னு என் வயிறே
கலங்கிடுச்சு. ஆனா காலேஜ் போன் செய்து லீவு அப்ளை செய்தாள்.
போனை வைத்து என் பக்கம் பார்த்தவள் என் காதை பார்த்து ஐயோ ரத்தம்ன்னு சொன்னா. என் காதில் இருந்து ரத்தம் வழிவதை அப்போ தான் நானும் கவனித்தேன். அவளே பதறி பேண்ட் எயிட் கொண்டு வந்து போட்டுக்க சொன்னா . இனி காலேஜ் போக முடியாது எதையாவது எடுத்து படின்னு சொல்லிட்டு அடுப்படிக்கு போனா. நான் முதல் முறை ஒத்த களைப்பு , அடிவாங்குன வேதனை , குற்ற உணர்வு எல்லாம் ஒன்று சேர என்ன செய்யுறதுன்னு புரியாம இருந்தேன் . அப்போ ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள் மேடம்.
அதை வாங்கி குடித்துவிட்டு அப்படியே மேடம் காலில் விழுந்து தேம்பி தேம்பி அழுது சாரி சொன்னேன். நான் எப்போ கடைசியா இப்படி தேம்பி அழுதேன்னு ஞாபகமே இல்ல. மேடம் ஒன்னும் சொல்லாம ரூமுக்கு போயிட்டாங்க. நான் தேம்பல் நின்று அப்படியே அசந்து சோபாவிலேயே தூங்கிவிட்டேன்.
அப்படியே முப்பது நிமிஷம் தூங்கி இருப்பேன்னு நினைக்கிறன். எழுந்து நான் ஒண்ணுக்கு போக டாய்லெட் போனேன் . முகம் கழுவும் போது தான் பார்த்தேன் மேடம் அறைந்தது ஐந்து விரலும் முகத்தில் பதிஞ்சு இருக்கு .காதில் வேற பேண்ட் எயிட் வீட்டில் கேட்டால் என்ன சொல்றதுன்னு குழம்பி போனேன்.
நான் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் சத்தம் கேட்டு ரூமில் இருந்தபடியே டைனிங் டேபிள் ல சாப்பாடு வச்சு இருக்கேன் சாப்பிடு என்று சொன்னா ஈஸ்வரி மேடம். இல்ல வேணான்னு எப்பவும் சம்பிரதாயமா சொல்லுவோம் இல்லையா அப்படி சொல்ல துணிவும் இல்லை பசியும் வயுத்தை கிள்ளுது எனவே சொன்னதை அப்படியே கேட்டு சாப்பிட உட்கார்ந்தேன். தயிர் சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் சாப்பிட்டேன். சாப்புட்டுட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு தண்ணி குடிச்சுட்டு மேடம் நீங்க சாப்புடீங்களான்னு ரூம் கதவுகிட்டே போய் நின்னு கேட்டேன்.சாப்பிட்டேன்னு சொன்னா ஈஸ்வரி மேடம். ரூமுக்குள்ள போயி மறுபடியும் சாரி மேடம்ன்னு சொன்னேன்.
தப்பு செஞ்சா சாரி கேக்கலாம் ரிஷி , நீ பண்ணி இருக்குறது பாவம்
பெரும் பாவம் புரியுதா உனக்குன்னு கேட்டா
தலை குனிந்து நின்றேன் ,
நான் இதுவரைக்கும் கூட வேலை பாக்குறே collogues கூட வீட்டுக்கு கூட்டி வந்தது இல்லை , யாருக்கும் tuition சொல்லி தரணும்னு அவசியமும் இல்லை, உன்னை விட நல்ல மார்க் எடுக்குற ஸ்டுடென்ட்ஸ் எல்லா departments ளையும் இருக்காங்க. இதெல்லாம் மீறி உன்னை நீ கேட்டதுக்கு ஓகே சொல்லி வீட்டுக்கு வர வச்சேன் ஏன் தெரியுமா ?
நீ ஒரு rare talent , உன் observations ரொம்ப deep ஆ இருக்கும் , இப்போ கூட நான் உனக்கு சொல்லி கொடுத்ததை விட என்னோட papper க்கு நீ பண்ணி இருக்குற contributions அதிகம். நீ எப்பவும் என் கண்ணை பாத்து பேசுவே....
என் மைன்ட் வாய்ஸ் இதே நம்ப மறுக்குது. நானா கண்ண பார்த்து பேசுனேனேனா ஒருவேளை அவுங்க என் மேல வச்சு இருந்த நம்பிக்கைன்னால அப்படி தோணுதோ , இல்லை மேடம் முதுகுக்கு பின்னால ஒரு கண் இருந்து இருந்தா புட்டு வெளிப்பட்டு இருக்குமோ ன்னு டக்குன்னு தோனுகிச்சு .
ஒரு நல்ல ஸ்டுடென்ட் ரிஷி நீ இன்னும் சாதிக்க வேண்டிய விஷயம் எவ்ளோ இருக்கு, நீ இப்படி cheap behave பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை.இனிமே நீ கிளாஸ் ன்னு வீட்டுக்கு வராதோ என்கிட்டே பழகுறதோ பேசுறதோ சரியா இருக்காது ...
மேடம் ப்ளீஸ் ...
ஆனா தீடிர்ன்னு நிப்பாட்டுனா வீட்டுல இருக்குற எல்லார்க்கும் சந்தேகம் வரும் . நான் இன்னும் ரெண்டு மாசத்துல papper சப்மிட் பண்ணிடுவேன் அதுவரைக்கும் வந்து போகலாம். என்கிட்டே permission கேட்டுகிட்டு தான் வரணும் வாரத்துக்கு ரெண்டு நாள் ஒரு நாள் ன்னு கொஞ்சம் கொஞ்சமா நிப்பாட்டிகளாம்.
உங்க அம்மாகிட்டே பேசும் போதெல்லாம் உன்ன பத்தி எவ்ளோ உயர்வா சொல்வேன் தெரியுமா ? அது அவுங்களுக்கு எவ்ளோ பெருமையா இருக்கும் தெரியுமா ? இப்போ நானே போய் அவுங்ககிட்டே நீ பண்ணினதை சொன்னா என்ன நடக்கும் யோசிகிச்சு பார்த்தியா? இல்ல என் புருஷன்கிட்ட சொன்னா அவர் என்ன செய்வார் ? என் அத்தையும் மாமாவும் என்னை என்ன நினைப்பாங்க? இப்படி எதையாவது யோசிச்சியா? நானும் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் உன்ன டெம்ப்ட் பண்ற மாதிரி பேச்சோ ,டிரஸ்ஸோ காமெடியா பண்ணி இருக்கேனா ? நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா ?
ஐயோ மேடம் , நாக்கு அழுகிடும் நீங்க ஏதும் தப்பு பண்ணலை , நான் தான் பாவி மேடம் .. நீங்க விஷம் குடிச்சு சாக சொன்னாலும் செத்துடுறேன் மேடம். எனக்கு அது தான் சரியான தண்டனை
ரிஷியின் இந்த வார்த்தைகள் இன்னும் கோபமாகியது ஈஸ்வரியை. சாவுறது உனக்கு தண்டனை இல்லை ரிஷி ,எனக்கு நீ குடுக்குற தண்டனை.உனக்கு தண்டனை இருக்கு . உன்னை மாறி rare talents நிறைய பேர் பண்ற தப்பு எதாவது ஒரு தப்பான விசயத்துக்கு அடிமையாகி அவுங்க knowledge and efforts எல்லாத்தையும் தப்பான இடத்திலையே செலவு பண்ணி வீணா போறது தான். நான் உன்னோட ஸ்கில்ஸ்க்கு ஒரு சப்போர்ட் ஆ மோட்டிவேஷனா இருக்க ஆசைப்பட்டேன் . நானே இப்போ disturbance ஆ ஆயிட்டேன். அதை சரி செய்ய நீ இந்த தேவை இல்லாத விஷயங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு முன்ன விட இன்னும் அதிகம் focussed படிச்சு காட்டணும். பண்ணுவியா
பண்றேன் மேடம் ...
இவுங்க ரெண்டு பேரும் இன்னும் பேசி முடிக்கவில்லை அதற்க்கு இடையில் நான் கொஞ்சம் உங்ககிட்டே பேசலாம்னு இருக்கேன். சில மணி நேரத்துக்கு முன் நடந்த சம்பவம் ரிஷி மற்றும் ஈஸ்வரி இருவரின் சிந்தனை ஓட்டத்தை தலைகீழாக புரட்டி போட்டு இருக்கு. ஆர்வ மிகுதியில் கிடைத்த தனிமையை வாய்ப்பாக பயன்படுத்த நினைத்து வெற்றியும் கண்டு அதனாலயே மதிப்பையும் இழந்து குற்றஉணர்வில் ரிஷி.
அதேபோல சூழ்நிலை கைதியாக நிராயுதபாணியாக ரிஷியிடம் சிக்கிய ஈஸ்வரி இத்தனை நாள் கட்டி காத்த ஒழுக்கம் மேன்மை எல்லாம் , தப்பு ஏதும் செய்யாமல் நமக்குன்னு ஏன் இதெல்லாம் நடந்துச்சுன்னு பாமரத்தனமான கேள்வியோடும் ரிஷி அவள் அழகை கொண்டாடி தீர்த்த அந்த நிமிடங்களை ஆழ்மனதில் ரசித்துக் கொண்டும் தான் இருக்கிறாள். ஆனால் அவளது குரு ஸ்தானம், குடும்பம் ,கலாச்சாரம் என்னும் வேலிகள் அவளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கு.
வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ரிஷியும் ஈஸ்வரியும் ஒருவருக்கொருவர் அவரவர் மேல் கொண்டு இருந்த மதிப்பும் பார்வையும் 360 டிகிரியில் மாறி போயி இருக்கு. இவை அனைத்தும் சிந்திக்கும் இரு மனங்களின் போராட்டம். இந்த இரு ஆன்மாக்களின் உடல் ரெண்டும் இதற்கு நேர் எதிர் திசையில் தவித்துக்கொண்டிருந்தது.
தொடரும்
அருமையான உரையாடல்கள், எழுத்தில் கடின உழைப்பு தெரிகிறது நண்பா.