22-07-2024, 07:33 AM
#கனவே_நிஜமாகு
தொடர் 4
முனியப்பன் பேச்சை கேட்ட ரதிமீனா தனக்குள்ளேயே நகைத்து கொண்டாள்
முனியப்பனை தேர்ந்தெடுத்த காரணமே வேறு
கற்பனையாக அவிழ்த்து விட்டகதையும்
மகன் மகள் அப்பா எங்கே என அடம்பிடிப்பதாலும் ஊரும் உறவுகளும் எவனிடமோ ஏமாந்து போய் பிள்ளை பெற்று வாழ்வதாக சொல்லும் அவதூறு களுக்கும் முடிவு கட்டதான் வெள்ளாந்தி மனசுக்காரன் முனியப்பனை தேர்ந்தெடுத்தாள்
காலை நல்ல .நேரத்திலேயே பக்கத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் தாலியும் கட்டி கொண்டு
தன்னோட பரம்பரை வீடான சைதாப்பேட்டை கபளீஸ்வரர் கோவில் தெருவை நோக்கி விரைகிறாள்
சைதாப்பேட்டை ரதிமீனா வீடு
தன்னோட புது கணவரோடு வந்த ரதிமீனாவை எரிக்கும் கண்களால் நோக்குகிறாள்
ரதிமீனா சம்ராஜ்யத்தையே தன்னுள் வைத்துள்ள
மஞ்சுளா எனும் பெண்மணி
ரதிமீனாவின் தூரத்து சொந்தம் எனவும் ரதிமீனாவின் சித்தி எனவும் சொல்லி ஆட்டம் போடும் அட்டை பூச்சி தான்
ரதிமீனாவை பார்த்து
ஏய் யாருடி புதுசா புடிச்சே
தினம் உனக்கு படுக்கதான் ஆட்கள் கிடைக்கிறதே
சித்தி வார்த்தையை அளந்து பேசுங்க
என்ன அளந்து பேச
ஏய் எருமாடே இனி அளந்து பேச கற்றுதர நான் வரவா
முனியப்பன் இடையில் சொல்ல
ஆமா நீ யாருடா எனக்கு கற்றுதர
அடுத்தகணம் மஞ்சுளா முகத்தில் இடியாக இறங்கியது
கிராமத்தில் உழைத்து முறுக்கேறிய முனியப்பன் கரங்கள்
மஞ்சுளா எமனையே கண்டது போல நடுங்கி போனாள்
இதை கண்ட ரதிமீனா மனதோடு துள்ளி குதித்தாள்
எனக்கா யொருவன் அங்கே
எங்கே வாழ்ந்து வந்தான்
மனத்தாள் முழுதும் என்னை
மயிலென வரைந்து காட்டி
நெஞ்சத்தை திறந்து வைத்தான்
நெடுவாசல் கிராம அத்தான்
பாசமே எந்தன் உள்ளம்
பனங்காய் உதிருதல் போல
நேசமே என்றன் வனம்
நேரிலே வந்த உன்னால்
கற்பனை கண்கள் ரெண்டும்
காதலாய் உன்னை நோக்க
உனது வடிவம் தெரியாமல்
உலகிலே வாழ்ந்த பேதை
உறவுகள் இனமும் என்னை
ஊரிலே இழிவு செய்ய
உன்குரல் இடியை போல
ஊரையே நடுக்க வைக்க
மணநாள் மேடை அங்கே
மணக்கும் மாலை தோளில்
கலையாக் கனவும் அங்கே
கணத்திலே நிஜமாதற் போல்
தொடர்கதை உறவும் நாளை
தொடர்ந்திட வேண்டும் அத்தான்
தொடரும்