21-07-2024, 09:30 AM
(21-07-2024, 07:45 AM)Jeyjay Wrote: உங்களுடைய கதை படிக்க நல்லாயிருக்கு நண்பா , ..நீங்க கதை எழுதுவது மட்டும் இல்லாமல் மற்ற கதையும் கமெண்ட் செய்து ஊக்குவிக்கும் உங்கள் எண்ணத்தை நான் பாராட்டுகிறேன்
நான் ரொம்ப நாளா மெம்பெர் ஆகாம சும்மா படிச்சுட்டு இருந்தேன் , இப்போ தான் எழுதி பாக்க ஆசை வந்து மெம்பெர் ஆகி எழுதுறேன். சோ இப்போ படிக்கும் கதைகளுக்கு என் கமெண்ட்ஸ் போடுறேன் . உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா