21-07-2024, 09:22 AM
(21-07-2024, 12:24 AM)lifeisbeautiful.varun Wrote: இதுவே என மணசிலும் தோன்றிய எண்ணம், இந்த அழகான build up நிறைந்த ஒரு கேரக்டரை, ஜஸ்ட் லைக் that ஒரு உரையாடல் இன்றி, ஒரு போராட்டம் இன்றி, ஒரு காதலும் இன்றி நீங்கள் (எழுதாளர்) உடனே செக்ஸ் முடித்ததுவிட்டால், கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை, ஆனால், இதை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு விஷயம் இந்த கதையில் இருக்க அதை நோக்கி நீங்கள் பயணிக்கும் ஆர்வம் தெரிகிறது, அதனால் இங்கே வேகமாக நகர்ந்துவிட்டீர்கள், இப்படி தாபத்துடன் விவரித்தது எழுதிய நீங்களே, இதை முடித்தாலும், இன்னும் நம்பிக்கை இருக்கிறது, வேறு ஏதோ நோக்கி கதை நகர்கிறது.
ரிஷி உங்கள் புருஷன் சொன்னார் என்பதை அவள் நம்பியதும், அவளின் புருஷன் மூஞ்சை தூக்கி வைதிருந்ததாக சொன்ன விஷயதையும் இணைத்தால், அவள் புருஷன், ஒரு cuckhold என நினைக்கிறேன், அவன் அவளிடம் ஏற்கெனவே, ரிஷியுடன் படுக்க சொல்லி கேட்டிருக்கலாம், அதனால் தான் ரிஷி தெரியாமல் அந்த பொய்யை சொன்னவுடன் அவள் நம்பிவிட்டால், இந்த விஷயம் இல்லாவிட்டால், ஒரு மனைவி யாரோ ஒருவன் "உங்கள் கணவன் உங்களுடன் ஜாலியா இருக்க சொன்னார்" என்பதை நம்ப மாட்டாள்
ஆம் உங்கள் இருவரின் கருத்துகளுகளையும் ஏற்கிறேன் , இனி இந்த கதையில் உங்களை ஏமாற்றாமல் எழுத முயற்சி செய்கிறேன் .
அடேங்கப்பா எவ்ளோ ஆழமா யோசிச்சு இருக்கீங்க. எதிர்பார்ப்போடு வந்து அடுத்த அடுத்த பாகம் படிச்சு பாருங்க . நன்றி நண்பா