21-07-2024, 09:12 AM
(20-07-2024, 11:53 PM)lifeisbeautiful.varun Wrote: நண்பா, நன்கு கைதேர்ந்த எழுதாளர் போல அழகாக எழுதிகிறீர்கள், மிக அருமையான எழுத்து நடை, வர்ணனை, எதாரதமான வரிகள் உதாரணமாக
இது மாதிரி நிறைய, நான் ரசித்த சில வரிகளை quote செய்துள்ளேன்
ரொம்ப நன்றி நண்பா . இப்படி பிடித்த வரிகளை குறிப்பிட்டு பாராட்டுவது மிக்க மகிழிச்சி. நன்றி நன்றி நன்றி