21-07-2024, 12:06 AM
இந்த கான்செப்ட் ரொம்ப புதுசா இருக்கே
Quote:ஈஸ்வரி மேடம் எனக்கு சரியான வயசுல கிடைச்ச வரம்ன்னு தாங்க சொல்லணும். இந்த கிளாஸ் சேர்ந்தது தவறான எண்ணத்தில் தான் , ஆனா அந்த தப்பு செய்ய நான் ரொம்ப நல்லா படிக்க வேண்டியது இருக்கு , அது என்னோட futureக்கு ரொம்ப பயன்படும்ன்னு அப்ப தெரியாது .