20-07-2024, 11:53 PM
நண்பா, நன்கு கைதேர்ந்த எழுதாளர் போல அழகாக எழுதிகிறீர்கள், மிக அருமையான எழுத்து நடை, வர்ணனை, எதாரதமான வரிகள் உதாரணமாக
இது மாதிரி நிறைய, நான் ரசித்த சில வரிகளை quote செய்துள்ளேன்
Quote:வயதில் மூத்தவள் இதெல்லாம் புத்திக்கு தான் மனசு எங்கே கேக்குது.
இது மாதிரி நிறைய, நான் ரசித்த சில வரிகளை quote செய்துள்ளேன்
Quote:சினிமா நடிகைகள் மட்டும் தான் இவ்வளவு அழகா இருப்பாங்க என்ற என் எண்ணத்தை தவிடு போடியாக்கி நிஜ அழகின் இலக்கணத்தை எனக்கு புரியவைத்தவள் .
Quote:பார்த்ததில் இருந்து மரியாதை கலந்த கிறக்கம்.
Quote:சிகரெட் , விளையாட்டு கில்மா புத்தகம் படிப்பது பிட்டு படம் பார்ப்பது போன்ற அணைத்து சேட்டைகளையும் தாண்டி லைப்ரரி மற்றும் படிப்பு சம்பந்தமான தேடல்களும் நிறைந்து இருந்தது