20-07-2024, 07:32 PM
சாரி நண்பா இப்போது இனிமையான வாழ்வு கதை பதிவு செய்துகொண்டு இருக்கிறேன் அதனால் இக்கதையை என்னால் தொடர முடியவில்லை முடிந்தால் இந்த இனிமையான வாழ்வு கதையை முடித்துவிட்டு தொடருகிறேன் இதையே ஒரு நெடுங்கதையாக கொண்டு செல்கிறேன் அதே சமயம் இதை பாதியில் விட கூடாது என்று முழு கவனத்தோடு இருக்கிறேன்