20-07-2024, 12:02 PM
(19-07-2024, 05:29 AM)Natarajan Rajangam Wrote: கதை நிகழ்காலம் இறந்த காலம் என வருகிறது படிக்க படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது இன்னிசை இறப்பு நாயகனை வாட்டி வதைக்கிறதோ அது போல இந்ந பீட்டி வாத்தி இறப்புக்கு யார் வருந்துவார்கள் சத்யன் இன்னிசையின் காதலன் என கடந்த காலத்தை படிக்க தெரிகிறது எனில் சத்தியன் நாயகனின் தந்தையா அவருடைய நிலை என்ன முதலில் படித்த நியாபகப்படி நாயகனுக்கு தந்தை இல்லை அப்படியானால் சத்யன் இறந்துவிடுவானா ?
எல்லா உண்மைகளும் ஃப்ளாஷ்பேக்கில் தெரியவரும் நண்பா.. சத்யனின் இறப்பும், இன்னிசையின் கொலை பின்னனியின் காரணமும் அனைத்தும் கதையோட்டத்தோடு வரும் ஃப்ளாஷ்பேக்கில் புரிந்துவிடும்!..
தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நன்றி நண்பா
