20-07-2024, 11:57 AM
(19-07-2024, 06:15 PM)Nesamanikumar Wrote: Super update nanba. please go with ratchana as she is the title "one day with ratchana". otherwise it is deviating.
புரிகிறது நண்பா!.. ரக்ஷனாவோட ஆரம்பிச்ச இந்த கத ரக்ஷனாவோட தான் முடியும்!.. கண்டிப்பா ரக்ஷனாக்கு இதுல எந்த இடத்துலையும் பாதிப்பு வராது!.. கிழவனும் அவளும் தான் இதுல முக்கியமான கதாப்பாத்திரமே!.. இந்த கிளைக்கதையெல்லாம் சீக்கிரமே முடிச்சிருவேனே தவிற, ரொம்ப இழுக்க மாட்டேன்!.. அதுவுமில்லாம, இந்த மாதிரி வர்ற ஃப்ளாஷ் பேக், ஐந்துல ரெண்டு பகுதிகள்ள தான் போடுவேனே தவிர, எல்லா எடத்துலையும் இது வராது!..
தங்களோட சப்போர்ட்டுக்கு நன்றி நண்பா!..