20-07-2024, 11:53 AM
(20-07-2024, 09:25 AM)Gopal Ratnam Wrote: You can change the title as "Mayanginaal or Maadhu" and then bring more characters.
எனக்கு புரியுது நண்பா.. இப்போது இருக்க இந்த கதை ஓட்டத்துக்கும், இந்த கதையோட தலைப்புக்கும் சம்பந்தமே இல்லங்குறது எனக்கும் நல்லாவே தெரியுது!.. கவப்படாதீங்க, கதை ரக்ஷனாவோட ஆரம்பிச்சது, ரக்ஷனாவோட தான் முடியும்!.. வெறும் காமம் மட்டுமே இருந்தா அது நல்லாருக்காது!.. எப்டி இனிப்பு சாப்ட சாப்ட தெகட்டுமோ அந்த மாதிரிதான்!.. காமம் ரொம்ப இல்லாம இந்த மாதிரி அப்பப்போ கிளைக் கதையும் சேத்து குடுத்தா தான் கொஞ்சம் ரசனையா இருக்கும்ங்குறது என்னோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவ்!..
கண்டிப்பா ரக்ஷனாதான் இதுல ஹீரோயின், நிறைய படத்துல பாத்தது இல்லையா?.. மெயின் கேரக்டர விட்டுட்டு, துணை கேரக்டரையே சுத்தி நடக்கும், ஆனா மெயின் கேரக்டர் கொஞ்ச நேரம் வர அந்த காட்சிகள் ஏதோ ஒரு விதத்துல படத்துல நடக்குற ஒரு பெரிய திருப்புமுனைய தூண்டி விட்டதா இருக்கும்.. ஸோ அப்டிதான் இங்கையும் யோசிச்சு வச்சிருக்கேன்!..
உங்களுக்கு சப்போஸ் சேடிஸ்ஃபேக்ஷன் ஆகலைனன்னா, கண்டிப்பா அது என்னோட தப்புதான் நண்பா.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க,.. என்னாலான முயற்சிகள நா கண்டிப்பா பண்றேன்
