20-07-2024, 06:02 AM
(20-07-2024, 01:06 AM)krishkj Wrote: Shanmathi vachi lead eduthathu ennavo old story padichathum
Feels disappointed only brother...
Unga wish kadhai thodarunha anaah hot agurathu agaama
Poradhum inneee Vara porah episode tha
Actually shanmathi portion fully enaku edho usual serial varah character tha thonuchu
Thendral oru serial vanthuchu antha feel konjam
Too dramatic on her portions
Like unwanted fitting thevai illama oru lady character use panni adha degradation panna feel
Since antha character uyir iruku anaah sariya use panla
Again re intro tharinga adhu kadhai la second lead with her life lead agumaa enna poruthu irunthu paka waiting
Munnadi antha character dummy pannathku ipo valuable panringla paka waiting
உங்களின் விமர்சனத்திற்கு நன்றி ப்ரோ,ஷன்மதியும் சரி,சஞ்சனாவும் சரி இருவருமே ராஜாவை காதலிக்கிறார்கள்.ராஜாவின் பிரம்மச்சரிய ஜாதகத்தை சஞ்சனா உடைத்து விட்டாள்.அதனால் அவளுக்கு கண்டம் ஏற்படுகிறது. அதன் பிறகு தான் ஷன்மதி கதையில் வருகிறாள்.ஷன்மதிக்கு சஞ்சனா மீது பொறாமை உண்டாகிறது.அதாவது ஒரு குழந்தைக்கு தன் தாயிடம் இன்னொரு குழந்தை வந்தால் பொறாமை உண்டாகும் அல்லவா..!அது போல..ஆனால் புதிதாக வந்த குழந்தை மேல் வரும் கோபம் ஏனோ தாய் மீது வருவது இல்லை.அது போல ஷன்மதிக்கு சஞ்சனா மேல் வந்த கோபம் ராஜா மீது வரவில்லை.காரணம் ராஜா மீது கொண்டு இருந்த காதல். சஞ்சனாவிற்கு ஒருவேளை ஏதாவது தீங்கு செய்தாலும் அதை ராஜா தான் குறுக்கே புகுந்து ஏற்று கொள்வான் என்று சாம்பார் ஊற்றும் பொழுது நடந்த நிகழ்வை சொன்னேன்..பின்னாடி அது போல தான் நடந்தது.. சஞ்சனாவிற்கு வந்த ஆபத்தை ராஜா நடுவில் புகுந்து ஏற்று கொண்டு அவன் உயிர் போகும் அளவிற்கு சம்பவம் நடந்து விட்டது..அதனால் தன் காதலையே விட்டு கொடுத்து விட்டாள் ஷன்மதி என்று சொல்லி இருப்பேன்..ஆனால் அவளும் அவனை உண்மையாக காதலித்து இருக்கிறாள்.அதை தான் இரண்டாம் பாகத்தில் சொல்ல வருகிறேன்.இந்த இரண்டாம் பாகம் மொத்தமே 5 அல்லது 6 பாகங்கள் மட்டுமே வரும்..அதாவது இந்த கதை வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்றே முடிந்து விடும்