19-07-2024, 10:18 PM
(19-07-2024, 10:10 PM)Natarajan Rajangam Wrote: நான் இந்த தளத்தில் பலதடவை மனம் தடுமாறும் போது படித்த வெகுசில கதைகளில் இந்த நினைவு ஒரு பறவை உள்ளது அந்த கதையை மீண்டும் பாகம் 2 ஆக துவங்கி உள்ளது மட்டற்ற மகிழ்ச்சி தங்களின் காத்தவராயன் கதையை ஆரம்பத்தில் படித்தாலும் எனக்குள் அந்த கதையை படிக்கும் எண்ணம் படிப்படியாக குறைந்து போனது காரணம் உங்களின் இந்த கதை கொடுத்த தாக்கத்தை எனக்கு அக்கதை கொடுக்கவில்லை பலதடவை மனம் நோகும்போது படிப்பேன் இந்த காதல் படைப்பை அதற்கு இப்போது மீண்டும் புத்துயீர் கொடுத்து துவங்கியது எண்ணிலடங்கா மகிழ்ச்சியை தருகிறது நண்பா வாழ்த்துக்கள் நண்பா
தாங்கள் மீண்டும் பதிவிட்டது மகிழ்ச்சி நண்பா,,ஆனால் காத்தவராயன் ஸ்டோரியும் நினைவோ ஒரு பறவை போல positive எண்ணம் தரக்கூடிய கதை..அதை தொடர்ந்து படிக்கும் பொழுது உங்களுக்கே புரியும்..அதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பேன்..அந்த கதை உருவாக்க நிறைய ref எடுத்து தான் எழுதினேன்..மீண்டும் சொல்கிறேன் ஆரம்பத்தில் நடக்கும் கதையை வைத்து முடிவு செய்ய வேண்டாம்..முதலில் தோற்று கொண்டே இருந்த மதிவதனி, காத்தவராயனை ஒருமுறை அல்ல மூன்று முறை தோற்கடிப்பது போல காட்சிகள் வரும்.காத்தவராயன் யார்?அவனை கொல்லும் ரகசியம் என்ன?என்பதை எல்லாம் மெனக்கெட்டு எழுதி உள்ளேன்.அதை முழுவதும் படித்தால் தான் உங்களுக்கும் புரியும்