19-07-2024, 09:52 PM
(This post was last modified: 19-07-2024, 09:53 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-07-2024, 09:41 PM)krishkj Wrote: கதை திரும்ப தொடங்கிய காரணம் எதோ சந்தேகமா இருக்கு ஆனா திரும்ப feel good story படிக்க விருப்பம் சோ ரொம்ப happy to see for restarted part-2
Konjam parts padikama vera iruken padichutu comments poduren dude
Keep rocking
இப்போ மனசு சரியில்லாத நேரத்தில் இந்த கதை தான் திரும்ப திரும்ப படிச்சிட்டு இருந்தேன் dude.அப்போ part - 2 க்கான ஒரு ஐடியா கிடைச்சது..காத்தவராயன் கதைக்கும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருப்பதால் அந்த இடைவெளியில் இதை எழுதி முடித்து விடலாம் என்று ஒரு ஆசை..இந்த கதை எழுதும் பொழுதே நடுநடுவே காத்தவராயன் கதைக்கும் update வரும்.