19-07-2024, 06:12 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 2
முனியப்பன் பெணமணி அழைக்க பின்னால யே செல்ல
ஏங்க எங்கே கூப்பிடறிங்க
சொல்றேன் வாங்க அந்த பென்சில் அமருங்க
ஏங்க உங்க பேரு
என்பேரா
டாக்டர் ரதிமீனா
டாக்டர் ஆ எங்க. ஆஸ்பத்திரி வைச்சிருக்கிங்க
அடையாற்றில் ஐந்துமாடி கட்டிடம் அதில் மருத்துவமனை 30 டாக்டர் கள் 100 நர்ஸ் கள் 50 பணியாளர்கள்
அம்மாடியோ அவ்வளவா
இன்னும் அபர்ட்மென்ட திருமண மண்டபமும் நிறைய இருக்கு
இவ்வளவு வசதியுள்ள நீங்க என்னை போய்
ஆமா கல்யாணம் ஆச்சா
கல்யாணமா ஆகலை ஆனா 22 வயதில் ஒரு பையனும் பெண்ணும் இருககு
கலயாணம் ஆகாம குழந்தைகள் எப்படி புரியலியே
ரதிமீனா கசப்பாய் புன்னகைத்தாள்
சிறிது நேரம் அமைதி காத்தாள்
என்னோட 25 வயதிலேயே மருத்துவனையில் பணி பளு காரணமாக மயக்க நிலையில் இருந்த என்னை எவனோ கற்பழித்து இருக்கிறான் மயக்கம் தெளிந்த. பிறகு கற்பழிக்க பட்டதை உணர்ந்தேன்
அச்சச்சோ எந்த. மடையன் இப்பவும் இருகக்கானா
பச் இல்லை பெரிய பணக்கார பெண்ணை அவசரப்பட்டு கற்பழித்ததால் போலீசுக்கு பயந்து ரெயில் முன் பாய்ந்து விட்டான்
பிறகு என்னஙக ஆச்சு
வேறென்ன ஆகும் கெட்ட .கனவா விட்டு விட்டேன்
பிறகு தான் பேரிடியாக வந்தது
என்னாச்சுங்க
வேறென்ன ஆகும் மூன்றாம் மாசமே தெரிந்து விட்டது
அப்போவே அழிச்சி இருக்கலாமே
எதுக்கு அழிக்கனும் எவனோ தப்பு செய்தா வயிற்றில் வளரும் உயிர் என்ன பாவம் செய்தது அதுவும்
என் ரத்ததில் உருவானது அழிக்க வில்லை
முனியப்பன் பிரமித்தான் என்ன ஒரு மனம்
அதெல்லாம் சரிங்க. ஊருக்கும் உறவுக்கும் என்ன பதில் சொன்னீர்கள்
பாட்டியின் கிராமத்தில் இருந்த. போது கிராமத்து இளைஞனை காதலித்ததால் வந்தவினை எனவும்
இளைஞனை சுத்தமா பிடிக்காததாதால் கல்யாணமே பன்னாம குழநதைக்க்காக காலமெல்லாம் வாழ்வேன் னு சபதம் ஏற்று வாழ்ந்து விட்டேன்
இப்போ என்னை கல்யாணம் பன்ன சொல்றிங்களே சபதம் என்னாச்சு
அதெல்லாம் குப்பைல போட்டாச்சு
அதுசரிங்க இப்போ நான் உங்கள கல்யாணம் செய்தா மகள் மகன் ஏற்று கொள்வார்களா
நிச்சயமாக ஏற்று கொள்வார்கள் கிராமத்தில் காதலித்த. இளைஞர் நீங்க தான்
என்ன கதை விடறிங்க
குழந்தைக்கு அப்பா கிராமத்தில் கதை தானே
கதையே நிஜமாக போகிறது
முனியப்பனுக்கு சகலமும் புரிந்து போனது
இந்தமுறை முனியப்பன் முகத்தில் மர்ம புன்னகை
தொடரும்