18-07-2024, 09:28 PM
(This post was last modified: 18-07-2024, 09:34 PM by மணிமாறன். Edited 2 times in total. Edited 2 times in total.)
ரக்ஷனாவோடு ஒரு நாள்... பகுதி - 34
தன்னுடைய கெஸ்ட் ஹவுசில் உட்கார்ந்து கொண்டு ஜனதரங்கனோடு காரசாரமாக உரையாடிக் கொண்டிருந்தான் ராம்கி!.. ஏகப்பட்ட இல்லீகல் பிஸ்னஸ் ஜனதரங்கனால் நடக்கிறது என்பது இந்த ஏரியா மக்களால் பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒன்று... ஆனால் அதற்கு சூத்திரதாரி இந்த ராம்கி என்பது இங்குள்ள மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
கிட்டத்தட்ட ஜனதரங்கனின் நிழலாக செயல்பட்டுக் கொண்டிருந்தான் ராம்கி!..
ஜனதரங்கன் படிப்பறிவில்லாத பொறுக்கி என்றால், ராம்கியோ படித்த பொறுக்கி.. சிறு வயது முதலே மது மாதுவினை கையாண்ட கடைந்தெடுத்த பொறுக்கி...
சிறு வயதிலேயே கஞ்சாவை பள்ளி மாணவர்களிடம் சேர்ப்பித்து, அதனை பழக்கப்படுத்தும் முறையை கையாள ஒரு ஆள் தேவைப்பட்டது அவ்வூர் முன்னாள் பிரபல ரவுடியும், ஜனதரங்கனின் அப்பாவுமான வஜ்ராயனுக்கு!.. அப்போது அவர்களை தேடி வந்து ஒட்டிக் கொண்டவன் தான் இந்த ராம்கி என்னும் ராமகிருஷ்ணன்!..
பள்ளி பருவத்திலேயே நிறைய தீய எண்ணங்களை கொண்டவன்தான் இந்த ஜனதரங்கன்!.. தனது பதினைந்தாவது வயதிலேயே, பல தீய பழக்கவழக்கங்களை கற்று தேர்ந்தவன்.
அவன் வயதை ஒத்த மாணவர்கள் செய்யக் கூடாத செயலை துணிந்து செய்பவன்.. அவன் பயின்ற பள்ளியிலேயே, எட்டாவதில் படிப்பை உதறிவிட்டு ஊர்சுற்ற சென்றுவிட்ட ஜனதரங்கனுக்கு, அந்த பள்ளியில் பயிலும் அவனின் பழைய நண்பர்கள் மூலம் அந்த பள்ளியை நோட்டம் விட்டுக் கொள்ள வாய்ப்பு வந்தது!..
ஆனால், தனது அப்பாவின் அந்த கேடுகெட்ட ஆசையை அவனால் அந்த பள்ளியில் ஊன்றி நிமிர்த்த முடியவில்லை!.. காரணம் அங்கு பள்ளி மாணவர்களை கிட்டத்தட்ட தன்னுடைய மரியாதை கலந்த பயம் என்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பி.டி சார் வைத்தீஸ்வரன் தான்!..
அதுமட்டுமில்லாமல், சிறுவனான ஜனதரங்கனையும் முதலில் திறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு,.. பிறகு அவன் போதை பொருளை பள்ளிக்கே எடுத்து வந்து விற்பது தெரிந்த அவனை கையும் களவுமாக பிடித்து அடித்து உரித்து, ஹெட்மாஸ்டரிடம் கொண்டு போய் நிறுத்தி, பிறகு அவனை போலீஸில் பிடித்து குடுத்து அவனின் வாழ்க்கையின் போக்கை மாற்றியது அனைத்தும் சாட்சாத் இந்த வைத்தீஸ்வரன் தான்..
தன் மகனின் இந்த நிலமைக்கு ஆளாக்கி அவனின் வாழ்வின் போக்கை மாற்றி அமைத்த அந்த வைத்தீஸ்வரன் மேல் கட்டுக்கடங்காத கோபம் கொண்டான் வஜ்ரயான்!.. ஆனால், தான்தான் தன் மகனின் வாழ்வை மாற்றி அமைத்த மிருகம் என்பது அவனின் மூளைக்கு எட்டாதது ஒன்றும் புதிதல்லவே?..
ராவோடு ராவாக ஆள் வைத்து அந்த வைத்தீஸ்வரனை தூக்கி அவனை பழிதீர்க்க காத்திருந்தவனுக்கு கிடைத்த செய்தியோ ஏற்கனவே அந்த ஆள் ஒருவனால் கொள்ள பட்டான் என்பது தான்!.. ஆச்சரியமும் அதிர்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு அவனது முகத்தில் உட்கார,.. ஆள் வைத்து விசாரித்ததில் அவனுக்கு கிடைத்த தகவல், தன் மகன் வயதுள்ள ராமகிருஷ்ணன் என்னும் சிறுவனால் வைத்தீஸ்வரன் கொள்ள பட்டான் என்பது தான்!..,
விரைந்து போலீஸ் ஸ்டேஷன் சென்றவருக்கு சிறையில் அடி வாங்கி ஓரத்தில் உட்கார்ந்திருந்த ராமகிருஷ்ணனை கண்டவுடன் நெஞ்சம் சிறிது பதறத்தான் செய்தது... உடனே எதையும் காட்டி கொள்ளாமல், அருகில் இருந்த 'எஸ்.ஐ'யிடம் கண்காட்டிவிட்டு சிறைக்கம்பியை தட்ட,.. ராமகிருஷ்ணனோ திரும்பி அவரை பார்த்துவிட்டு, ஒருமாதிரி சிரித்துவிட்டு பிறகு அவரருகில் சென்று நின்றான்!..
"எப்டி கொல பண்ண?.."
"...."
"உன்னத்தான்!.. எப்டி?..எப்டிடா அவன கொல பண்ண..ஹான்?.."
"விஷம்!.."
"விஷமா?.."
"ம்ம்..."
சிறிது யோசனைக்கு சென்ற வஜ்ராயனோ, அவனை பார்த்து,
"என் கூட சேந்துக்குறியா?.."
என்று கேட்க, உதட்டை வளைத்து புன்னகைத்த ராம கிருஷ்ணனோ, உதட்டோரத்தில் வடிந்த உதிரத்தை துடைத்தெடுத்து கம்பியில் தேய்த்து அதனை அவரிடம் காண்பித்து,
"உங்களுக்காக இத எவ்வளவு வேணாலும் நா இழக்க தயார்!.. ஆனா, எனக்கு நீங்க ஃபேவர் பண்ணனும்!.."
என்று கேட்டவனை புரியாது பார்த்துவிட்டு,
"ஹான்?.. பேவரா?.."
"ஓ.. சாரி.. எனக்கொரு உதவி பண்ணனும்!.."
என்று கேட்டவனை யோசனையோடு பார்த்துவிட்டு,
"ம்ம்!!.. என்ன உதவி?.."
"இனி உங்க மகன் இடத்துல இருந்து, நா இந்த ட்ரக்ஸ்ச சேஃப்பா கொண்டு போய் ஸ்கூல் பசங்கட்ட சேக்குறேன்!..ஆனா, அதுக்கு உதவியா நீங்க என்ன படிக்க வைக்கனும் முடியுமா?.."
அவன் சொன்னதை கேட்டுவிட்டு வாயை பிளந்து சிரித்தான் வஜ்ராயன்!.. பின்னால் இருந்து ரவுடிகளில் இருந்து எஸ்.ஜ மற்றும் கான்ஸ்டபிள் வரை அத்தனை பேரும் சிரித்தனர்.. வஜ்ராயனோ சிரித்துமுடித்து,
"டேய்!.. நீ லாக் ஆகிருக்கது கொல கேசுல!.. இன்னும் நீ வெளில வந்து படிக்க முடியும்னு வேற நினைக்கிறியா?..
ஹான்!.."
என்று கேட்டவரை பார்த்து 'க்ளுக்' என்று சிரித்தவன்,
"ஏன் உங்களால இந்த சின்ன விஷயத்த கூட பண்ண முடியாதா?.. இவ்வளவு போலீஸ் இருந்தும் எந்த தடையும் இல்லாம ஒரு கைதிய பாக்க முடிஞ்சு, இவ்வளவு பேசி சிரிக்க முடிஞ்ச உங்களால, இந்த சின்ன பையன வெளிய எடுத்து படிக்க வைக்க முடியாதா?..ம்ம்?.."
என்ற கேள்வியை கேட்டவனை பார்த்து அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை!..
"யாருடா நீ?.. என் கூட சேரனும்னு ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்க?.."
"ப்ச்.. எனக்கு இந்த படிச்சு பாஸாகி அதுக்கப்புறம் பெரிய இடத்துக்கு வர்றத விட, உங்கள மாதிரி ஒரு பெரிய இல்லீகல் பிஸ்னஸ் பண்ணி, அதுல ஜெயிச்சு லைஃப்ல சீக்கிரம் செட்டிலாகனும்னு ஒரு ஆசை!.. அவ்ளோதான்!.. பணத்தாசை!.. வேற ஒன்னுமில்ல.."
"ம்ம்?.. அப்புறம் ஏன் உன்ன படிக்க வைக்கனும்னு கேக்குற?... நீ என்ன அவ்வளவு பெரிய படிப்பாலியா?.."
"ம்ம்!.. இந்த கேள்விய வீட்டுல இருக்க உங்க புள்ளைக்கிட்ட கேளுங்க!..
நா எப்டி படிப்பேன்னு அவனுக்கு தெரியும்!.. சீக்கிரம் ஆகவேண்டியத பாத்திங்கன்னா, உங்க விஷயத்த நானும் என் விஷயமா நினைச்சு செஞ்சு முடிப்பேன்!.. வெறும் பணம்ங்குறது ரொடேஷன்தான்!.. லீகலாவும் சரி இல்லீகலாவும் சரி பணத்த எப்டி வேணாலும் கைப்பத்திக்கலாம்!.. ஆனா, படிப்ப நம்மலால எங்கையும் திருட முடியாது!.. படிப்பும் பணமும் ஒன்னு சேந்துட்டா, பலம்ங்குறது தானா வந்துரும்!.. கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க!.."
என்று கூறிவிட்டு உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டான்!.. இங்கு வஜ்ராயனோ எஸ்.ஐ யிடம் சென்று
"யோவ் இன்சு!.. இந்த பயலுக்கு பதிலா, இதோ இந்த சத்யன தூக்கி உள்ள வச்சிக்க!.. என்ன புரியுதா?.."
என்று கேட்ட வஜ்ராயனை பார்த்த 'எஸ்.ஐ'யோ பல்லை இளித்து, கைகளை கட்டிக்கொண்டு பவ்வியமாக,
"ஐயா,.. அது... எஃப்.ஐ.ஆர் போட்டாச்சுங்க.. இப்ப வந்து சொன்னா.. எப்டிங்க?.."
என்று மண்டையை சொறிய, ஒரு லட்ச ரூபாய் கட்டை அவனிடம் வீசியெறிந்த வஜ்ராயனோ,
"என்ன?.. இப்ப முடியுமா?.."
என்று கேட்க, எஸ்.ஐயோ வாயெல்லாம் பல்லாக,
"ஐயா,.. என்னய்யா இப்டி சொல்லிட்டீங்க?.. உங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன்.."
என்று அந்த பணக்கட்டை எடுத்து, ராம கிருஷ்ணனையும் விடுதலை செய்தான்!.. அவன் விடுதலை செய்ததும் வெளியே வந்த சிறுவனாகிய ராம் கிருஷ்ணனோ, வஜ்ராயனின் பின்னே சென்று, பிறகு திரும்பி அந்த எஸ்.ஐயின் அருகில் வந்து அவரையே பார்க்க, அந்த எஸ்.ஐயோ,..
"அட!... என்னதம்பி பாக்குற?.."
"....."
"அட உன்னத்தான்!.. என்னடா இப்டி பாக்குற?.."
என்று கேட்ட எஸ்.ஐயின் கன்னத்தில் போட்டான் ஒரு அறையை!.. அந்த ஸ்டேஷனே பதறி எழுந்தது அவனது நடவடிக்கையை பார்த்து!.. வஜ்ராயனும் வாசலில் நின்று கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்..
ஆனால், ஏனோ அவனது செய்கையும் அவனது தோரணையும் அவனுக்கு பிடிக்கவே செய்ய, எதுவும் தடுக்காமல் கைகளை பின்னால் கட்டி நிமிர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்!.. இங்கு அடி வாங்கிய
எஸ்.ஐயோ,
"டேய்!.. ஏன்டா என்ன அடிச்ச?... அவரு உனக்கு சப்போர்ட் பண்ணிட்டாருங்குற தைரியமா?.."
என்று கேட்டவனை கண்கள் விரிய முறைத்து பார்த்தான் அந்த சிறுவன்!..
அந்த முறைப்பு அந்த சப்- இன்ஸ்பெக்டரை ஏதோ செய்தது...
"அவரு சப்போர்ட் பண்ணிட்டாருங்குறதுக்காக நா உன்ன அடிக்கல,.. என்ன அடிக்கும்போது ஃபோன்ல யாருகிட்டையோ ஒன்னு சொன்ன,.. ஞாபகம் இருக்கா?.."
"நா என்ன சொன்னேன்..?.."
"கேவலம் பணத்துக்காகன்னு யாருகிட்டையோ சொன்னேல்ல, அதுக்குத்தான்!.. என் பெத்தவனுங்கள பேசுனா கூட நா தாங்கிப்பேன்,.. ஆனா, பணத்த ஏதாவது 'ஃ'க்கன்னா வச்சு பேசுனா.. யாரு என்னன்னுல்லாம் பாக்க மாட்டேன்!.. என் சக்திக்கு முடிஞ்ச ஏதாவது ஒன்ன செஞ்சுவிட்ருவேன்!.. இப்பதைக்கு இந்த அறதான் என்னால முடிஞ்சுது!.. இத இப்ப கணக்கு வச்சிக்க, இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு மறக்க முடியாத அளவுக்கு ஏதாவது தரேன்!.. வரட்டா..."
என்று நடந்தவன், வஜ்ராயனை கடந்து, வெளிய நின்றிருந்த அவனின் காரில் சென்று ஏறிக் கொண்டான்!.. அவனை பார்த்த வஜ்ராயனோ சின்ன சிரிப்புடன் அடியாட்களுடன் சென்று காரில் ஏறினான்!.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வஜ்ராயனின் அடியாளான சத்யனோ அந்த சிறுவனை பற்றிய யோசனையுடனே இருந்தான்!..
அவனருகில் வந்த ஒரு ஏட்டோ,
"என்ன சத்யா?.. இந்தவாட்டி நீயா?.."
"....."
"ஹேய் உன்னதாம்பா!.. என்ன யோசனை?.."
"இல்ல அந்த பையன்..."
"யாரு அவனா?.. என்னம்மோ உங்க தலைவன் சப்போட்டுக்கு கிடைச்சுட்டாருன்னு எப்டி எங்க இன்சுக்கிட்டையே சப்போட்டா வித்துட்டு போறான் பாரு!.. ஹ..என்னத்த சொல்ல?.. ஆமா, நீ ஏன் இப்டி யோசனைலயே இருக்க?.."
கழுத்தை தடவிக்கொண்டே போகும் அந்த சிறுவனை பற்றி நினைத்து விட்டு,
"இல்லண்ணே... எனக்கு என்னம்மோ இவன அவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியல!.. எல்லாம் ஐயாவுக்காக பாக்க வேண்டியதா இருக்கு.."
என்று சொல்லிவிட்டு ஏதோ நினைத்தவன்,...
"அண்ணே ஒரு நிமிஷம் பேனாவும் பேப்பரும் இருந்தா தாங்களேன்.."
"எதுக்குப்பா?.."
என்று கேட்டவாரே தன்னுடைய மேஜையிள் உள்ள ஒரு பேணாவையும் பேப்பரையும் எடுத்தவர், அவனிடம் குடுக்க, அவனும் கடிதத்தில் தன்னுடைய காதலிக்கு எழுத தொடங்கினான்!..
"அன்புள்ள இன்னிசைக்கு.......
இங்கு கைக்குழந்தையாக இருக்கும் தன்னை தூக்கியவாறு நின்றிருந்த தன்னுடைய பெறோரான சத்யன் மற்றும் இன்னிசையின் உருவப்படத்தை பார்த்து கண்ணீரில் மூழ்கியிருந்தான் சேதுபதி..
கலங்கிய கண்களை துடைத்துவிட்டு திரும்பயவனின் பார்வைக்கு, வாசலில் நின்று கொண்டிருந்த தீக்ஷாவின் உருவம் மங்கலாக தெரிந்தது...

இன்னிசை..
கதையோடும் காமத்தோடும் சேர்த்து, இப்படி சிறிய சிறிய ஃப்ளாஷ்பேக் வரும்!.. குழப்பமாக இருந்தாள் கூறுங்கள் நண்பர்களே,.. வாசக நண்பர்களாகிய தங்களுக்கேற்ப கதையம்சத்தை மாற்றியமைத்து கொடுக்க முயற்சிக்கிறேன்!..
அடுத்த அப்டேட் ஞாயிறுக்குள் குடுக்க முயற்சிக்கிறேன்..