18-07-2024, 08:37 PM
ஒரேநாளில் அடுத்தடுத்த இரண்டு பதிவுகள்.நன்றி நண்பா..
நானும் புஷ்பா முதலில் அவளுடைய நடவடிக்கைகளை வைத்து அவள் ஒரு ஒழுக்கமான பெண்.அம்மா மகள் இருவரின் ஒழுக்கம் கெட்ட வாழ்க்கையை கண்டு மெதுவாக அவள் முருகேசுடன் சேர்ந்து மற்ற இருவருக்கும் தக்க பாடம் கற்றுக் கொடுப்பாள் என்று நினைத்தேன்..
ஆனால் இப்போது பார்க்கும்போது அவளுக்கு மற்ற இருவரும் சேர்ந்து பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் போல இருக்கிறது..
ஆனால் கண்டிப்பாக ஏதோ வித்தியாசமான முறையில் கதையை கொண்டு செல்வீர்கள் என்று நினைக்கிறேன்..