18-07-2024, 11:54 AM
மிகவும் அருமையான பதிவு நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது ஒரு த்ரில்லர் சினிமா நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது. நண்பா கொஞ்சம் பெரிய பதிவு போடுங்கள் இது உங்கள் கதையின் வாசகர் ஆகிய என் விருப்பம் மட்டுமே....