18-07-2024, 06:06 AM
(17-07-2024, 11:00 PM)Murugansiva Wrote: வேலை பளு காரணமாக பதிவு போட முடியவில்லை.. இப்போது எழுதி கொண்டு இருக்குறேன். சனிக்கிழமை இரவு பெரிய பதிவாக வரும்.. இந்த கதை 25 சதவீதம் தான். வந்துள்ளது. இன்னும் 75 சதவீதம் இருக்கிறது. இனிமேல் காதல், பழிவாங்குவதல. கள்ள காதல். இறப்பு. வேதனை. முன்னேற்றம. சுபம் என்று இன்னும் 50 பக்கம் இந்த கதை நகரும். ஒரு சினிமா போன்று உங்களுக்கு தோன்றும்.பொறுமையாக இருந்த நண்பர்களுக்கு என் நன்றிகள். நா ஆரம்பித்த கதைகளை என்றும் நிறுத்த மாட்டேன். முழுவதும் எழுதி முடிப்பேன்.பெரிய கதையாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள் நண்பா..
ஆனால் அப்டேட்ஸ் ரெகுலரா பண்ணுனா நல்லா இருக்கும்..
வீக்லி குறைந்தது இரண்டு அல்லது மூன்று பதிவுகளாவது பதிவு செய்தால் கதையை தொடர்ந்து படிப்பதற்கு இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.இல்லையென்றால் கதையின் தொடர்ச்சி மறந்து போய் விட வாய்ப்புண்டு..