17-07-2024, 11:00 PM
வேலை பளு காரணமாக பதிவு போட முடியவில்லை.. இப்போது எழுதி கொண்டு இருக்குறேன். சனிக்கிழமை இரவு பெரிய பதிவாக வரும்.. இந்த கதை 25 சதவீதம் தான். வந்துள்ளது. இன்னும் 75 சதவீதம் இருக்கிறது. இனிமேல் காதல், பழிவாங்குவதல. கள்ள காதல். இறப்பு. வேதனை. முன்னேற்றம. சுபம் என்று இன்னும் 50 பக்கம் இந்த கதை நகரும். ஒரு சினிமா போன்று உங்களுக்கு தோன்றும்.பொறுமையாக இருந்த நண்பர்களுக்கு என் நன்றிகள். நா ஆரம்பித்த கதைகளை என்றும் நிறுத்த மாட்டேன். முழுவதும் எழுதி முடிப்பேன்.