17-07-2024, 09:19 AM
(17-07-2024, 05:04 AM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதை இப்படி ஒரு திருப்பத்தை எதிர்க்கவில்லை மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் சாம் பார்ட்டி ஆரம்பித்து நயன் சொல்லி அனுஷ்கா கடத்தல் பார்க்கும் போது இந்த காட்சியை சாம் ஒரு வில்லன் போல் தெரிகிறது.இப்போது அனுஷ்கா மற்றும் சாம் தனி வீட்டில் இருப்பதால் அவள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஹீரோ பகிர்ந்து இதனால் சாம் வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
கண்டிப்பாக நண்பா.....
நானும் உங்களைப் போல் காத்துக் கொண்டிருக்கின்றேன்....
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா....