16-07-2024, 10:40 PM
என் பெயர் மாலதி . வயது 25 . பார்க்க டிக் டாக் புகழ் டெஸ்லா மாடல் , திவ்யா துரைசாமி போல இருப்பேன் ! எனக்கு அம்மா இல்லை அப்பா மட்டுமே . அவரும் பள்ளிக்கூட வாத்தியார் அதனால ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனா என் மேல ரொம்ப ரொம்ப பாசம் !
என்னதான் எங்க அப்பா படிச்ச வாத்தியாரா இருந்தாலும் இந்த ஜாதகம் தோஷம் இதுலலாம் எங்கப்பாவுக்கு ரொம்பவே நம்பிக்கை உண்டு ! அதுக்கு தகுந்த மாதிரி எனக்கு நிறைய தோஷம் , அதனாலே எனக்கு கல்யாணம் தள்ளி தள்ளி போனது ! என்னை ஒருத்தன்கிட்ட புடிச்சி கொடுத்துட்டா போதும்னு என் அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு என்னுடைய தூரத்து சொந்தத்துல ஒரு பையனை பார்த்து கட்டி வச்சார் ! பேர் அபிஷேக் . வயது 26. பார்க்க சுமாரா இருந்தார் . ஆனா என் அப்பாவை மீறி எதுவும் பண்ண முடியாது . ஓகே லெட்ஸ் கெட் மேரிட் . பாவம் எங்கப்பாவும் எவ்வளவு நாள் தான் அலைவார் ...
நானோ ஸ்கூல் டீச்சர் ! அதுவும் மேக்ஸ் டீச்சர் ! ஆனா அவரு டிகிரி முடிக்காம ஒரு டிராவல்ஸ் ஏஜன்சில , வேலை . டிக்கட் புக்கிங் அது இதுன்னு சும்மா பேருக்கு ஒரு வேலை மாச சம்பளமே பத்தாயிரம் தான் !!
ஆனா எங்கப்பா சொல்லிட்டார் நானும் ஒத்துக்கிட்டு கல்யாணம் பண்ணியாச்சு !!
நான் வேலை செய்வது என் வீட்டிலிருந்து ரெண்டே கிலோ மீட்டர்ல உள்ள ஒரு ஸ்கூல் ! அவரோ அவருடைய ஊரில் வேலை செய்கிறார் !
அதனால அவரை என்னுடைய வீட்ல தங்க சொல்ல , அவரு முதலில் மறுத்தாலும் , பிறகு கூடிய சீக்கிரம் டிரான்ஸ்பர் கிடைக்கும்னு சொல்லி தங்க வச்சிட்டாரு என் அப்பா .
ஆனா என் மாமியாருக்கு அதுல ஏக கோவம் ! என்னதான் அவங்களுக்கு இன்னொரு மகனும் மகளும் இருந்தாலும் ஒரு புள்ளைய வீட்டோட மாப்பிள்ளையாக அனுப்ப அவங்களுக்கு மனசு இல்லை !
ஆனா என் வீட்டில் இருந்து அவருடைய ஊரு அறுபது கிலோமீட்டர் .அவர் தினம் நூற்றி இருபது கிலோ மீட்டர் அலைவதால் எங்கள் தாம்பத்தியம் பிரச்சனை ஆனது .
ஒரு பத்தாயிரம் சம்பளத்துக்கு இவ்வளவு அலையணுமான்னு கேட்கவும் முடியாது . உத்தியோகம் புருஷ லட்சணம் .