16-07-2024, 05:15 PM
(16-07-2024, 04:27 PM)Gautham Rajesh Wrote: சூப்பர் நண்பா
சாம் மற்றும் இதை இப்படி செய்ய போகிறான்.
சாம் உடன் வேறு யாரை அழைப்பான் என்று தெரியவில்லை
என் கணிப்பு திரு வாக தன் இருக்கும்....
கதை சற்று த்ரில்லர் பாதையில் பயணிப்பது மிக அருமை
சற்று அடுத்து என்ன நடக்கும் என்று பரபரப்பாக உள்ளது...
பார்ப்போம்...என்ன நடக்கப்போகிறது..
நன்றி நண்பா நன்றி...
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...