16-07-2024, 10:50 AM
மிகவும் அருமையான பதிவு நீங்கள் கதை சொல்லிய பார்க்கும் போது சாம் டிரைவர் இடம் பேச போகவில்லை என்று நினைக்கிறேன். அனுஷ்கா பார்ட்டி ஆரம்பித்து வைத்ததை பார்க்கும் போது இனி தான் சாம் பல வேலைகள் இருக்கும் என்று நினைக்கிறேன்