15-07-2024, 08:55 PM
(15-07-2024, 05:36 PM)KaamamInithu Wrote: Vandanavishnu0007a - நீங்க இந்த தளத்தின் லெஜன்ட்.
To Author, ஆத்ம திருப்திக்கு எழுதுறவன் "கதை எழுதலாம்னு இருக்கேன், ஆதரவு தாருங்கள்னு கேட்க மாட்டான்.
MohanaSuguna சொல்வது போல, கதையை எழுதுவான். ஆதரவு கிடைத்தால் சந்தோஷம் அடைவான்.
பிழை - உங்கள் கதைகளின் தலைப்பில் உள்ள பிழைகளை சரி செய்ய நேரமில்லாமல் கதையில் உள்ள பிழைகளை சரி செய்ய நேரம் செலவு செய்து என்ன பலன்?
கதைகளைப் பற்றி கருத்து தான் கேட்கிறோம். ஆதரவு தாருங்கள் என்று பிச்சை கேட்கவில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. முதலில் ஆதரவுக்கும் கருத்துக்கும்.. வேறுபாடு தெரிந்து கொண்டு பின் அடுத்தவர் பிழைகளை நோண்டலாம் .