15-07-2024, 04:10 PM
(14-07-2024, 04:15 PM)snegithan Wrote: அதெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா..என்னோட இன்னொரு கதையில் நான் ஒரு தேவை இல்லாத பதிவை போட்டேன்..அதனால் ஒரு பிரச்சினை .அந்த கதை படிக்கும் வாசகர்களுக்கு என்ன அது என்று தெரியும்..அதை நீக்கியும் விட்டேன்.
கடந்து வந்து விடுங்கள் நண்பா. சிறு சறுக்கல் தானே. உங்கள் ரசிகர்கள் நாங்கள் என்றும் உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.