15-07-2024, 08:02 AM
(This post was last modified: 15-07-2024, 08:06 AM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
free online image hosting
ரசவதப் பார்வையிலே
ரகசியம் பேசுமவள்
ராத்திரியில் என்மனசை
ராட்டினமாய் சுற்றுகின்றாள்
ஊடுருவும் ஆடைகட்டி
ஊரெல்லாம் சுற்றுமவள்
பொல்லாத ஆசைகளை
பொழுதெல்லாம் தூவுகின்றாள்
குதித்தோடும் மானெனவே
குளிரோடும் கொங்கையுடன்
விளையாட்டுக் காட்டுகின்றாள்
வெக்கத்தை முகத்திலிட்டு
பவளமேனி பாவையவள்
பறித்தெடுத்த மல்லிகையோ
பஞ்சான என்மனசை
பற்றவைத்து ஓடுகின்றாள்
(இது ஒரு சுட்ட கவிதை)
தொடரும்...