15-07-2024, 03:24 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சுகன்யா இப்போது தான் கதையில் திருப்பங்கள் கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது. இதில் மாலதி மற்றும் கிருபா ஒன்று சேர்ந்தால் இந்த நால்வரும் வாழ்க்கையில் நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்