14-07-2024, 11:21 PM
ட்ரைலர்
ரஞ்சித் பார்கவி வீட்டுக்கு வந்தான்.
கல்பனா அவனிடம் சண்டை போட்டு சென்றால்
கௌசல்யாவை பார்கவி வீட்டில் ஒரு மகள் போல பார்த்து கொண்டனர்
நித்யாவிடம் அஜய் தன் காதலை சொன்னான். அவளும் ஏற்றுக்கொள்கிறாள்
கல்பனா ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறாள்
ராமசந்திரன் ஆபிஸ் அதிக குளறுபடிகள் நடந்து உள்ளன. ராமசந்திரன் கடத்தப்படுகிறான்.
ரஞ்சித் அபபா நித்யா அப்பா காப்பாற்ற படுகிறார்கள்.
ரஞ்சித் பெரிய ஜவுளிக்கடை திறப்பதற்கு. ஒரு அமைச்சர் அனுமதி பெற செல்கிறான்
கலா சித்ரா அமைச்சரின் பொண்டாட்டியாக உள்ளனர். சகோதரிகள் இருவரின் அனுமதி கிடைத்த பிறகு தான். அமைச்சர் அனுமதி கிடைக்கும்.
கல்பனாவை ரஞ்சித் காப்பாற்றுவானா.
ரஞ்சித்தின் ஆசை பெரிய ஜவுளிக்கடை திறக்க அனுமதி கிடைக்குமா.
நித்யா அஜய் திருமணம் நடைபெறுமா
கல்பனா ரஞ்சித்தை ஏற்றுக்கொள்வாளா
விரிவாக பெரிய பதிவு இன்னும் இரண்டு நாட்களில்.