14-07-2024, 10:22 PM
(This post was last modified: 02-01-2025, 08:54 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
【37】
டிசம்பர் 31ஆம் தேதி காலையிலிருந்து அமைதியாக இருக்கும் மனைவியை பார்க்கும் போது "என்னடா இது" என கிருபாவுக்கு தோன்றியது..
குமாருக்கு கல்யாணம் முடிந்த பிறகு கர்ப்பம் தரிக்க உகந்த நாட்களில் உடல் சூடு குறைவாக இருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் காலையில் 5 மணிக்கெல்லாம் தானும் குளித்து தன் கணவனையும் குளிக்க வைத்து முதலாவது ரவுண்டை ஆரம்பிக்கும் சுகன்யா இன்று அமைதியாக இருந்தது அவனுக்கு ஷாக்காக இருந்தது..
கிருபா : ஹே! இன்னைக்கு சரக்கு அடிக்கவா? இல்லை வேண்டாமா?
நாலு மணிக்கெல்லாம் போலாம். ரெண்டு அல்லது மூணு ரவுண்ட் 6 மணிக்குள்ள அடிச்சுக்க. நாளைக்கு காலையில பண்ணனும்.
ஹம்.
சென்னைக்கு வந்த புதுசுல ரெண்டு பேரும் சேர்ந்து மேட்டர் படம் பாத்துட்டு "கை அடிப்போம்னு சொன்ன மாதிரி" எதாவது பண்ணுன அப்புறம் கொன்னுடுவேன்.
படம் பார்க்கக் கூடாது அவ்ளோதான..?
நடக்குற கதைய பேசு. கடைசியா நீ சரக்கு அடிச்சுட்டு மேட்டர் படம் பார்க்காத நாள சொல்லுடா.
கண்களை சிமிட்டி முத்தம் கொடுப்பது போல வாயைக் குவித்தான்..
இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. என்ன படத்தையும் பார்த்து தொலை. ஆனா அது மட்டும் போக வேண்டிய இடத்துக்கு போகணும் என கணவனின் நெற்றியில் முத்தமிட்டாள்..
மூன்று மணி தாண்டும் போதே கிருபா-சுகன்யா இருவரும் குமார் வீட்டுக்கு வந்தார்கள். பெண்கள் இருவரும் சைடு டிஷ்களை ரெடி செய்தார்கள்..
என்னக்கா இவ்ளோ சீக்கிரம் எனக் கேட்ட மாலதியிடம் விஷயத்தை சொல்ல, "ஆஆஆ" என வாயைப் பிளந்தாள் மாலதி.
இதுக்கே இப்படி வாயைப் பிளக்குற! ரெண்டு ரவுண்ட் போனதும் ரெண்டு "மேட்டர் படம்" பார்க்க உருண்டுட்டு வருவானுங்க. உங்க வீட்டுல டிவி வேற பெருசா இருக்கு.
"ச்சீ, அய்யய்யோ"
என்ன ச்சீ, என்ன அய்யய்யோ எனக் கேட்டபடி கிச்சனுக்குள் ஆண்கள் இருவரும் வந்தார்கள்.
சுகன்யா : உங்க வண்டவாளத்த தண்டவாளத்துல ஏத்திட்டு இருக்கேன்டா..
குமார் : அது பரவாயில்லை. மாலதி கொஞ்சம் என சொன்னான். மாலதி ஒதுங்கிக் கொள்ள சரக்கடிக்க மூன்று கண்ணாடி கப்களை எடுத்தான்.
சுகன்யா : உன் பொண்டாட்டிக்கு?
மாலதி : எனக்கு வேணாம்.
மாலதியைப் பார்த்தவன். "வேணும்னா ட்ரை பண்ணு" என தோள்களை தூக்கி கைகளை விரித்து காட்டியபடி இன்னொரு கண்ணாடி கப் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றான்.
நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து கதையடிக்க ஆரம்பித்தனர். ஹாட் ட்ரிங்க்ஸ் கப்களில் அளந்து ஊற்ற சிறியதொரு அளவியை கிருபா எடுத்தான்.
சுகன்யா : ரெண்டு பேரும் சரியான குடிகாரனுங்க, எப்படி அளவெடுக்க வாங்கி வச்சிருக்கானுங்க பாரு.
கிருபா : லிமிட் தெரியாம இருக்கக் கூடாது பாரு. உன்ன மாதிரி ஃபுல் பாட்டில அப்படியே ஊத்த முடியுமா?
கையில் இருந்த வைன் பாட்டிலை கணவனை நோக்கி ஓங்கி "மண்டையில போட்டுருவேன் பார்த்துக்க" என மிரட்டினாள்.
எல்லோரும் கையில் கிளாஸ்களை எடுக்க, மாலதி மட்டும் தன் கணவன் குமாரை பார்த்தாள்.
குமார் : எடுத்து சீயர்ஸ் சொல்லிட்டு ஒரு சிப் பண்ணிட்டு வேணாம்னா வச்சிடு.
மாலதி கணவன் சொன்ன மாதிரியே சீயர்ஸ் சொல்லி ஒரு சிப் அடித்தாள். சும்மா ட்ரை பண்ணு இதெல்லாம் ஒரு விஷயம் இல்லை என நச்சரித்து 5 மணியை நெருங்கும் போது மாலதியை பாதி கிளாஸ் குடிக்க வைத்து விட்டாள் சுகன்யா.
எல்லோரும் இரண்டாவது அடிக்க துவங்கினர். கணவன் உருண்டு கொண்டு வருவதைப் பார்த்தவள் "என்ன படம் பார்க்கணுமா" என தன் கணவனை கிண்டல் செய்தாள் சுகன்யா.
உன் பொண்டாட்டி முழுசா குடிச்சா போவேன், இல்லைன்னா "நோ சான்ஸ்" என சொல்ல. கமான் மாலதி என எல்லோரும் அவளை என்கரேஜ் செய்து ஒரு வழியாக கப்பை காலி செய்ய வைத்தார்கள்.
இரண்டாவது ரவுண்ட் ஊற்றப்பட்ட கப்புடன் கொஞ்சம் தடுமாற்றத்தில் இருந்த மாலதியை அழைத்துக் கொண்டு பெட்ரூம் சென்றாள் சுகன்யா.
மாஸ்டர் பெட்ரூம் உள்ளே பெண்கள் பேசிக் கொண்டிருக்க, வெளியே ஹாலில் மேட்டர் படம் பார்க்க ஆரம்பித்திருந்தனர் ஆண்கள் இருவரும்..
வேணுமா என சுகன்யா கேட்க, வேண்டாம் என மாலதி மறுத்தாள். சும்மா இன்னும் கொஞ்சம் அடி, வீட்டுலதான இருக்கோம் என கதவைத் திறந்து வெளியே வந்தாள் சுகன்யா..
டிவி பவர் பட்டன் அழுத்தி ஆஃப் செய்திருந்த டிவியை பார்த்த சுகன்யா "அடேய் பயந்தாங்கொள்ளி பசங்களா" என கிண்டல் செய்துவிட்டு மாஸ்டர் பெட்ரூம் சென்றாள்..
சுகன்யாவுக்கு போதை ஏற ஏற குழந்தை பற்றியே பேசினாள்.
ரொம்ப டிலே பண்ணாத, கருக்கலைப்பு மட்டும் பண்ணவே பண்ணாத அப்புறம் என்ன மாதிரி ஆனா கஷ்டம். படிக்கிறது எப்போ வேணும்னாலும் பண்ணலாம். ஆனா புள்ளை அப்படியில்லை. ரொம்ப லேட் பண்ணாம பெத்துக்க என அட்வைஸ் செய்தாள்.
போதை கொஞ்சம் ஏறிய மாலதி, தானும் அவரும் இதுவரை மேட்டர் செய்ததில்லை என்ற விஷயத்தை உளறினாள்.
சுகன்யா : பழைய ஆளை நினைச்சிட்டு இருக்கியா?
இல்லக்கா..
இவன பிடிக்கலையா?
அய்யோ அக்கா.
அப்புறம் என்ன?
பெண் பார்க்க சென்ற நேரத்தில் குமார் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள் மாலதி..
அட லூசு! என மாலதி தலையில் தட்டினாள் சுகன்யா.
அக்கா..
அப்புறம் என்னடி? உன்ன கல்யாண வீட்டுல பார்த்து பிடிச்சு போய் தான பார்க்க வந்தான்..
ஓஹ்!
உனக்கு தெரியாதா?
தெரியாது. ஆனா வயசு வித்யாசம் வேண்டாம்னு என்கிட்ட சொன்னாங்க..
அவங்க வீட்டுல உன்ன எல்லாருக்கும் பிடிச்சு போனதா சொல்லி உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டுருக்காங்க. விஷயம் தெரிஞ்ச உங்கப்பா அவங்க அம்மா கிட்ட அவசரப் படுத்திருக்காங்க. உனக்கு லவ் ஃபெயிலியர்ன விஷயம் அதான் ஒருவேளை அவசர கல்யாணம்னு அவனுக்கு தகவல் கிடச்சிருக்கு.
ஓஹ்!
உன்னை அவங்க வீட்டுல அசிங்கப்படுத்தக் கூடாதுன்னு "வயசு வித்யாசம்" வேணாம்னு அம்மாகிட்ட சொல்லிப் பார்த்தான். அவங்க அம்மா வாக்கு குடுத்துட்டேன்னு சொல்லி உன்ன பெண் பார்க்க கூட்டிட்டு வந்தாங்க.
மாலதி தன் விழிகளை இமைக்காமல் சுகன்யாவையே பார்த்தாள்..
உங்க அப்பா எப்படியும் யாரு தலையிலயும் கட்டுற முடிவுல இருக்காருன்னு புரிஞ்சிகிட்டான். உனக்கு படிக்க வேண்டும் விருப்பம் இருந்திருக்கு, அப்புறம் என்ன நடந்துச்சுன்னு உனக்கே தெரியும்..
அவங்க என்ன பிடிச்சு போய் தான் கல்யாணம் பண்ணுனாங்களா?
அவன் பிடிக்கலைன்னா ஒரு விஷயமும் செய்ய மாட்டான்னு உனக்கு புரியலையா?
சுகன்யா சுகன்யா என கதவை தட்டினான்..
என்னடா எனக் கேட்டு கிருபாவை துரத்திவிட்டாள்..
என்னக்கா?
மேட்டர் படம் பார்த்து மூடாகி ஏற வந்துட்டான். எல்லாம் காலையிலன்னு துரத்தி விட்டுட்டேன்..
அய்யோ ச்சீ...
என்னடி ச்சீ?
புருஷன் பொண்டாட்டின்னு இருந்தா வாய்ப்பு கிடைக்குமான்னு அலைவானுங்க..
அவங்க அப்படியில்லை..
நீ ஒரு நேரம் குடுத்து பாரு, அப்புறம் அவனும் அப்படிதான்..
மாலதி : அவங்க ஒண்ணும் அப்படியில்லை..
ஹலோ என்ன? அப்படியில்லையா? உனக்கு 7-8 மாசமா அவன தெரியும். நான் அவனோட எக்ஸ் லவ்வர், நியாபகம் இருக்கட்டும்..
அக்கா தண்ணி வேணும் என மாலதி சொல்ல இருவரும் வெளியே வந்தார்கள். மீண்டும் டிவி பவர் ஆஃப் செய்திருப்பதை பார்த்தாள் சுகன்யா.
சுகன்யா : டேய், இப்படி கிளி மாதிரி பொண்டாட்டிகளை வச்சிட்டு மேட்டர் படம் பார்க்குறீங்களே வெட்கமே இல்லையா?
கிருபா : அது சும்மா..
சுகன்யா : த்ரீசம்மா இல்லை குரூப் செக்ஸா?
கிருபா : அதெல்லாம் இல்லை.
அப்புறம் என்ன மயிருக்கு அத பாக்குறீங்க. உங்களுக்கு எங்களை பார்த்தா மூடு வராதா? வீடியோதான் பார்க்கணுமா..
கிருபா : ஏய்! சும்மா இருடி என மனைவியின் தோள் மேல் கையை வைத்தான். சாரிம்மா என மாலதியிடம் மன்னிப்பு கேட்டான்..
"டேய், நீ இங்க வாடா" என குமாரை அழைத்தாள் சுகன்யா.
குமாரை காதலிக்கும் காலங்களில் அழைக்கும் அதே உரிமையான குரல் தன் மனைவியிடமிருந்து வந்ததை கேட்டதும் கொஞ்சம் குழம்பிப் போனான் கிருபா..
என்ன சுகன்யா எனக் கேட்டு அருகில் வந்தவனை கட்டிபிடித்து "ஐ லவ் யூ டா" என சொல்லி முத்தம் கொடுத்தாள் சுகன்யா..
கிருபா மற்றும் மாலதி இருவரும் "அப்படியே ஷாக் ஆயிட்டேன்" என்பதைப் போல சுகன்யாவையும் அங்கே நடக்கும் விசயங்களையும் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
சில நிமிடங்களுக்கு முன் சுகன்யா கேட்ட "த்ரீசமா இல்லை குரூப் செக்ஸா" என்ற கேள்விதான் ஆண்கள் இருவரின் மனதிலும் ஓடியது...