14-07-2024, 08:57 PM
யாரும் கதை எழுத வேணாம்னு சொல்லவில்லை. இப்படி கருத்து கேட்கிறேன் என முடிந்து போன கதைகளில் போஸ்ட் போட வேண்டிய அவசியம் என்ன?
விருப்பம் இருந்தால் ஆரம்பிக்கணும்.
அந்த கதையில் வரும் கருத்துக்களுக்கு விருப்பம் இருந்தால் பதில் சொல்லணும்.
அதை விட்டுட்டு எதுக்கு எழுதட்டான்னு என்ன கேள்வி?
எத்தனை பேர் இந்த கதையை ஆரம்பிக்க சொன்னாங்க? 5 பேர் கூட ஸ்டார்ட் பண்ண சொல்லல.
அப்படியிருந்தும் ஸ்டார்ட் பண்ணிட்டு, புது கதையை ஆரம்பிக்கவான்னு என்ன கேள்வி?
விருப்பம் இருந்தா எழுதணும். சும்மா கேள்வி கேட்டு ஸ்பேம் பண்ணக்கூடாது.