14-07-2024, 04:15 PM
(14-07-2024, 03:32 PM)Samsd Wrote: Enna bro aachu.
Unga posta paarthu marubadiyum ungala attack pannangala
அதெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா..என்னோட இன்னொரு கதையில் நான் ஒரு தேவை இல்லாத பதிவை போட்டேன்..அதனால் ஒரு பிரச்சினை .அந்த கதை படிக்கும் வாசகர்களுக்கு என்ன அது என்று தெரியும்..அதை நீக்கியும் விட்டேன்.