14-07-2024, 10:55 AM
(14-07-2024, 10:18 AM)மணிமாறன் Wrote: வாழ்த்துக்கள் நண்பா!.. கதைய நல்லபடியா கொண்டு போறீங்க,.. அதுமட்டுமில்லாம நல்ல எரோடிக்காவும் கொண்டு போறீங்க படிக்க தான் நேரமில்ல, மத்தபடி இப்ப மறுபடியும் முதல்ல இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன நல்லா புரியனும்ங்குறதுக்காக, நீங்களும் அப்ப அப்ப கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க நண்பா..
எனக்கு பிடித்த எல்லா கதைக்கும் நான் தொடர்ந்து comment போட்டு கொண்டு தான் இருக்கேன் நண்பா. அதில் உங்க கதையும் ஒன்று