14-07-2024, 10:18 AM
(10-07-2024, 03:43 PM)snegithan Wrote: கதையை நல்லபடியாக நேரம் கிடைக்கும் பொழுது எழுதி முடிச்சு விடுங்க. அது தான் நீங்க எல்லோருக்கு தரப்போற வெகுமதி.எல்லோருக்கும் reply பண்ணி நேரத்தை விரயமாக்க வேண்டாம்.
காத்தவராயன் கதை மன்னர் காலத்தில் வரும் கதாநாயகியே நிகழ் காலத்தில் வருவது போல யோசித்து வைத்து இருந்தேன்..ஆனால் கொஞ்சம் வரவேற்பு கிடைக்க நிகழ் காலத்தில் மட்டும் நான்கு கதாநாயகிகளாக மாற்றினேன்..இன்னும் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது..கதை படிக்கும் வாசகர்கள்,ஒரு சில கேரக்டரை உதாரணமாக முனிவரின் மகள் கதாபாத்திரத்தை விரிவுபடுத்த சொல்லி கேட்டார்கள்.அதனால் அதை விரிவுபடுத்தினேன் அவ்வளவு தான்..80 பாகத்தில் முடித்து விடலாம் என்று நினைத்த கதை,இப்போ 98 பாகங்களை தொட்டு உள்ளது.இன்னும் ஒரு 20 episode வரும்.முன்பு கிடைத்த ஆதரவு இப்போ இல்லாததால்
அதை மட்டும் எழுதி முடித்து விட்டு எழுதுவதை நிறுத்தி விடுவேன்.இப்போ கூட எழுதி கொண்டு இருப்பது மூன்றே மூன்று வாசகர்களுக்காக மட்டுமே..krishkj,arun_zuneh,samsd
பிறகு வாசகன் மட்டும் தான் இனிமேல்..
வாழ்த்துக்கள் நண்பா!.. கதைய நல்லபடியா கொண்டு போறீங்க,.. அதுமட்டுமில்லாம நல்ல எரோடிக்காவும் கொண்டு போறீங்க படிக்க தான் நேரமில்ல, மத்தபடி இப்ப மறுபடியும் முதல்ல இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன நல்லா புரியனும்ங்குறதுக்காக, நீங்களும் அப்ப அப்ப கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க நண்பா..