14-07-2024, 08:02 AM
⪼ ராஜி ⪻
இன்று வேலை நேரம் முடிந்த பிறகு ராஜன் என்னை வெயிட் பண்ண சொன்னார். ராஜன் தன்னுடைய வீட்டிற்கு சென்று தனது மகளை அழைத்துக் கொண்டு அவரது நண்பர் ஒருவரின் காரில் வந்தார். எனக்கும் முதன் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாப்பா என்னுடன் நன்றாக பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,
சிலமணி நேரங்களுக்கு பிறகு எங்களைப் பற்றி பேச ஆரம்பிக்க, நாளை மறுநாள் (ஞாயிறு) என் தந்தையுடன் நடக்கும் மீட்டிங் எல்லாம் ஓகே என்றால் புதன்கிழமை கல்யாணம் செய்ய தேவயான டாக்ககுமென்ட்ஸ் ரிஜிஸ்டர் ஆபீஸில் குடுக்கலாம் என்றும் சொன்னார்.
குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அவரது நண்பர் காரில் என்னை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுகிறேன் என்று சொல்ல நானும் சரி என்றேன்.
ஆனால் மீண்டும் ஜூஸ் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றார். என் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் கொஞ்சம் கூட இல்லை.
ராஜன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசும் போது என் மனதுக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது. ஜூஸ் குடித்து மீண்டும் கிளம்ப கொஞ்சம் இருட்டிவிட்டது.
காரை போகும் வழியில் மீண்டும் நிறுத்தினார். நானும் அவர் ஏதோ கேட்க போகிறார் என்று நினைத்தேன். ஆனால் வண்டியை திரும்பவும் எடுத்துக் கொண்டு என்னை பேருந்து நிலையத்தில் விட்டார்.
முதன்முறையாக "ஐ லவ் யூ," நிறைய இதயம் சிம்பல், முத்தம் ஸ்மைலி என எல்லாம் அனுப்பினார்.
நானும் பதிலுக்கு சிரிப்பு ஸ்மைலி அனுப்பினேன். பதிலுக்கு அவரும் மெசேஜ் செய்தார். மீண்டும் முத்தம் கொடுப்பது போல ஸ்மைலி.
இதுக்கு தான் நடுவுல வண்டிய ஸ்டாப் பண்ணுனீங்களா என்று கேட்க, ஆமா என்று ரிப்ளை செய்தார்.
ஸ்டார்ட்டர்ட்?
நோ, ஸ்டில் வெயிட்டிங்.
ஏன்..?
எங்க ஊருக்கு போற பஸ் இன்னும் வரல..
ஓஹ்! எப்போ வரும்..?
30-45 மினிட்ஸ்..
அவ்ளோ நேரம் ஆகுமா?
ஆமா.. நீங்க எங்கே இருக்கீங்க..?