14-07-2024, 07:19 AM
யானை தன் தலையில் மண் அள்ளி போட்டு கொள்வது போல,தேவையில்லாத ஒரு பதிவை போட்டு எனக்கு நானே ஆப்பு வைத்து கொண்டேன் நண்பர்களே..வீணான மன உளைச்சல்
கதை எழுத நல்ல மனநிலை வேண்டும்.ஆனால் இப்போ எனக்கு அது இல்லை.எனக்கு இப்போ தேவை ஓய்வு தான். நிலைமை சரியான பிறகு பதிவுகள் வரும்