13-07-2024, 05:41 PM
எதேனும் காரணங்களுக்காக தொடர்ந்து எழுத முடியாமல் ரெஸ்ட் எடுக்குற ஆசிரியரை கதை எழுத சொல்ல வேண்டியது. அப்புறம் அவர் நேரம் செலவிட்டு எழுதினால் அதுக்கு கமெண்ட் போடாம கதை முடிஞ்ச பிறகு இன்னொரு கதை எழுத சொல்றது.
அவராக அவர் விருப்பத்துக்கு எழுதும் போது கதை நன்றாக வரும்.ஒருவேளை எழுது எழுது என கேட்டு அவர் எழுதினாலும் அத்தனை சிறப்பாக இருக்கும் என சொல்ல முடியுமா?
ஆசிரியரை அவரது விருப்பத்துக்கு விடுங்கப்பா. நேரம் கிடைக்கும் போது அவரே புது படைப்பை குடுப்பாரு...