நீ by முகிலன்
#97
நீ -50

மேகலாவின் முகத்தில் சின்னதாக ஒரு பதட்டம் தென்பட்டது. தன் கணவன் பக்கத்தில் வந்து..
”எந்திரிங்க…” என்று அவரது கையைப் பிடித்து தூக்கியவாறு சகட்டு மேனிக்கு அவரைத் திட்டினாள்.

அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரை வீட்டுக்குள் கூட்டிப்போய் படுக்க வைக்க… நானும் உதவினேன். குழந்தைகள் தூங்கியிருந்தன.
”காலைல சரியாகிருவாரு…” என நான் சிரிக்க… என்னை முறைப்பாகப் பார்த்தாள் மேகலா. 
”நீங்களும் குடிச்சீங்களா..?” 
”அட.. வம்பே.. வழில பாத்து கூட்டிட்டு வரங்க…” 
”சரிதான்..! குடிக்கற யாருதான்.. நான் குடிச்சேன்னு ஒத்துக்கறாங்க..? ம்.. உங்கள சொல்லி என்ன பிரயோஜனம்..!!” 
”அலோ… நான் அப்படி இல்லை..” என்றேன்.
” குடிக்கலேங்கறீங்களா..?”
”அ..அது…?” 
”எதுக்கு பொய்யி…?” 
”சரி.. குடிச்சிருக்கேன்தான்..!”
”ஆ..! அதச்சொல்லுங்க…!!” 
” ஆனா… இது உங்க வீட்டுக்காரர் கூட சேந்து இல்ல..!” 
”மொதல்ல குடிக்கவே இல்லேன்னிங்க…?” 
” அப்படி.. சொல்லல…” 
” ஆ…! குடிக்காத ஆளு மாதிரி சொன்னதும் கோபம் வேற வருது…?” என்றாள் கிண்டலாக.

நான் அவளை கடுப்பாக முறைத்தேன்.  ”வராதா… பின்ன..! வழில பாத்தேன்.. சரி நமக்கு வேண்டியவராச்சேனு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்தா… என்மேலயே பழி போடறீங்க…” 
”அப்படியா…?” அதே சிரிப்பு.
” இப்ப நான் கூட்டிட்டு வந்ததுதான் தப்பா போச்சு.. யாரு எப்படி போனா.. எனக்கென்னனு நாலாவது மனுஷன் மாதிரி… விட்டுட்டு போகாம.. கூட்டிட்டு வந்தது.. என் தப்புதான்..! இனிமே இப்படி பண்ண மாட்டேன் மேடம்..! ரோட்ல கெடந்து தூங்கினா.. என்ன..? காலைல மப்பு தெளிஞ்சிடப் போகுது..! தன்னப்போல எந்திரிச்சு வீடு வந்தரப்போறாரு..!!”
”சரி… சரி.. இப்ப ஏன் டென்ஷனாகறீங்க…?” 
” பின்ன என்னங்க…? பாவம்னு உதவி பண்ணா… என்மேலயே பழி போடறீங்க…?” 
” அய்யோ… பழி போடல…” 
” ஆ… அப்றம் என்னவாம்…?” 
”நா.. அப்படி சொல்லல..! நா சொன்னத நீங்க தப்பா புரிஞ்சிட்டிங்க…!!” 
”சரிங்க… நா போறேன்..” வெடுக்கென சொல்லிவிட்டு நான் நடக்க… பின்னாலிருந்து…
”இருங்க..!” என்று என் பின்னால் வந்தாள்.

முன்னறையில் நின்றேன். அவளது கணவன் படுத்தவுடன் சுய நினைவு இன்றி தூங்கிவிட்டார். அவளும் முன்னறைக்கு வந்தாள்.
”அப்பா… என்ன கோபம் வருது..”
சிரித்தேன். ”பின்ன என்னங்க..?” 
” அய்யோ… விடுங்க அத..! சாப்பிடறீங்களா..?” 
”இல்ல… வேண்டாம்..” 
”ஏன் கோபமா இருக்கீங்களா..?”
”அதெல்லாம் இல்ல…” 
”சரி… நா வேனா ஸாரி கேட்டுக்கறேன் கொஞ்சம் சாப்பிட்டு போங்க..”
”நானும் ஸாரி கேட்டுக்கறேன்.. என்னால முடியாது..”
” பாத்திங்களா….?” 
”அட… நெஜமாங்க..! நான் சாப்பிட்டேன்..!!” 
”ஓ..! எங்க சாப்பிட்டிங்க.. கடைலயா…?”
”இல்ல.. அக்கா வீட்ல..! சாப்பிட்டு வர்ற வழிலதான் உங்க கண் நெறஞ்ச கண்ணாளன பாத்தேன். சில்லி கடைக்காரங்கூட சத்தம் போட்டுட்டு இருந்தாரு..!”
”சரி.. ! அவர கொண்டு வந்து சேத்ததுக்கு தேங்க்ஸ்…!” என்று சிரித்தாள். 
”பரவால்லங்க… திட்டாம இருந்தா போதும்..! நீங்க சாப்பிட்டிங்களா..?”
”ம்..ம்..! அக்கா வீட்ல சாப்பிட்டா என்ன இங்க கொஞ்சம் சாப்பிடக்கூடாதா…?”

நான் வாயைத் திறக்க… சட்டென பவர் கட் ஆனது. குபீரென இருள் சூழ்ந்தது.
”போச்.. ” என்றாள் மேகலா ”இப்பெலலாம் நேரம் காலமில்லாம புடுங்கிர்றானுக..!” 
”மெழுகுவர்த்தி இருந்தா பத்த வைங்க…” 
இருட்டில் கேட்டாள் ”தீப்பெட்டி இருக்கா…?”
”ஸாரி..! ஸ்மோக் பண்ற பழக்கமே இல்லை..!!” 
”அது ஒன்னுதான் உருப்படியான பழக்கம்..! அப்படியே இருங்க..” என்று நகர்ந்தவள் எதன் மீதோ முட்டிக்கொண்டாள்.

‘தடால் ‘ என ஒரு சத்தம்.
”என்னாச்சு..?” என் பாக்கெட்டில் கை விட்டு கைபேசியை எடுத்தேன்.
”ஒன்னுல்ல…” என்றாள். ”ஸ்டூல் தடுக்கிருச்சு..!” 
கைபேசி.. வெளிச்சத்தை நான் உபயோகிக்கவில்லை. ”விழுந்துட்டிங்களா…?” 
”ம்..ம்..!!” நான் அவளை நோக்கி நகர்ந்த வேளையில்.. எழுந்து விட்ட அவள்… என்மேல் மோத… மறுபடி விழப்போனாள்.

அவள் என் கையைப் பிடித்து சட்டென இழுத்து விட.. இதை எதிர் பாராத நான் நிலை தடுமாறி…
”பாத்து… பாத்து…” என்றேன். 
”எங்க பாக்றது…?”

ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு விழாமல் நின்றோம். ஆனால் என் பிடியில் அவளும்.. அவள் பிடியில் நானுமாக இருந்தோம்..! இருட்டில் நடந்த விபத்தை… பயண்படுத்த முனைந்த நான்.. என் கைபேசி வெளிச்சத்தை உபயோகிக்காமல்… அவளை நெருங்கி… அவளை என்னோடு நெருக்கமாக அணைக்க… பெண்களுக்கே உரிய பாதுகாப்பு உணர்வோடு.. என் கைகளை விலக்க முயன்றாள்.
” நில்லுங்க..! மறுபடி விழப்போறீங்க..?” நான்.. அவளை வலுவில் அணைக்க…
”இ..இல்ல.. விடுங்க…” என முனகினாள்.
”கரண்ட் வந்துரட்டுமே…” என் முகத்தருகே அவளது முகம்..! அவள் சுவாசம் என் முகத்தில் மோதியது.!
”விடுங்க..” 
”இருங்க…” 
” வேண்டாம்.. ப்ளீஸ்…” 
”ம்..ம்…” என் கைகளை நான் எடுத்தேன்.

ஆனால் அடுத்த நொடி… சட்டென்று அவள் முகத்தைப் பிடித்து இழுத்து… மிகச்சரியாக.. அவள் உதட்டோடு… என் உதட்டைப் பொருத்தினேன்.! அவள் உடம்பு நடுங்கி… லேசாக திமிற…. நான்… அவளது உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன்..!!
  தடித்த அவள் உதடுகள் என் வாய் கொள்ளுமளவு இருந்தது. அவள் உதட்டு எச்சில் மொத்தத்தையும்.. தவித்த வாயுடன் உறிஞ்சினேன்..! அவள் உதடுகளைப் பிளந்து.. என் நாக்கை. . அவள் வாய்க்குள் விட்டு… துலாவி… நாக்கைச் சப்ப….. சுதாரித்துக் கொண்டு… பலமுடன் என் பிடியிலிருந்து விலகினாள்.
நான் மறுபடி.. இருட்டில் அவளைத் தொடினேன்.
”தொடாதிங்க…” என்றாள்.
” இ..இல்ல….” 
” வெளில போங்க…” 
” க…கரண்டு….”
”தயவு செய்து போயிருங்க.. ப்ளீஸ்… நான் அப்படி பட்டவ இல்ல. ..”

இருட்டில் அவள் முகம் பார்க்க முடியவில்லை. ஆனால்.. அவள் குரல் நடுங்கியவாறு இருந்தது..!!
”ஏ..ஏங்க… என்னாச்சு…” 
” போயிருங்க… ப்ளீஸ்…”

அதற்கு மேல் அங்கே நிற்க.. என் மனமும் இடம்தரவில்லை.
”ஸாரி…” என்று விட்டு உடனே.. இருளோடு இருளாக.. அங்கிருந்து வெளியேறினேன்..!! 

காலையில் எழுந்தபோது… மிகவுமே தலை பாரமாக இருந்தது. நேரம் ஒன்பது..! பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து.. சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கடைக்குப் போய் பால் வாங்கி வந்து காபி போட்டேன்..!!
காபியை எடுத்துக் கொண்டு போய்… ஜன்னல் அருகே நின்று ஜன்னல் கதவைத் திறந்தேன். ஜன்னலுக்கு நேராக மேகலா நின்றிருந்தாள். வெயிலில் நின்று… தலை துவட்டிக்கொண்டிருந்தாள். குளித்து விட்டு வந்து.. அடர்த்திப் பச்சை புடவையில்.. அழகாக இருந்தாள்..!!
”அலோ…” என்றேன்.

தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
”காபி சாப்பிடறது…?” சிரித்தவாறு கேட்டேன். அவள் பேசவில்லை. மறுபடி.. முடியை துவட்டினாள்.!
”எக்ஸ்க்யூஸ் மி..? உங்களத்தான்…!!” என்க.. நிமிர்ந்து பார்த்து 
”இது காபி குடிக்கற நேரமில்ல…” என்றாள்.
”ஸாரி..” என்றேன் ”வீட்ல யாருமில்லையா..?”
”ஏன்…?” முறைப்பான பார்வை. 
”ஐ’ ம் ஸாரி..! ராத்திரி பூரா.. நான் தூங்கவே இல்ல..” 
”அதுபத்தி பேசவேண்டாம்..” என்று முகத்திலடித்தது போலச் சொன்னாள்.
”இ…இல்ல.. நா.. என்ன சொல்ல வர்றேன்னா…..” 
”ஒன்…ன்…னும்… சொல்ல.. வேண்டாம்…”
”ஸாரி… ஸாரி… ஸாரி. ..!!”

என்னைக் கடுமையாக முறைத்தாள்.
”உங்கள நல்லவர்னு நான்… நம்பினேன்…!”
சிரித்தேன் ”நா.. நல்லவன்தாங்க… ஆனா… நேத்து… கொஞ்சம். .. ஸாரி…”
”ச்சீ… பேசாதிங்க…” 
” இ..இல்ல.. அது.. வந்து….”
”ச்ச..! என்ன காரியம் பண்ணிட்டிங்க… நீங்க நெனைக்கற மாதிரி பொம்பள நா.. இல்ல தெரிஞ்சுக்கோங்க..! உங்கள.. ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் பழகினேன்..! ஆனா… நீங்க….ச்ச..என்னை நீங்க ரொம்ப சீப்பா.. எடை போட்டுட்டிங்க…!!” 
”ஓ…!! ஸாரி…!! அது.. ” 
”ச்ச.. இவ்வளவு மோசமா நடந்துப்பீங்கனு நான் நெனச்சே பாக்ல..! போதும் சாமி… எவ முந்தானை எப்படா வெலகும்னு… கண்கொத்தி பாம்பா.. பாத்துட்டிருக்கற.. மோசமான ஆண்வர்ககம் நீங்க. .! ஆனா நான் அந்த ரகம் இல்ல…!!” என்று சூடாகச் சொல்லி விட்டு… அங்கிருந்து விர்ரெனப் போய்விட்டாள்… மேகலா…!!

நான் மிரண்டு போய் நின்றேன்.. !!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 22-06-2019, 06:49 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: