Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
⪼ ராஜி ⪻

என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் என்னுடைய சக ஆசிரியருடன் முதன்முறையாக வெளியே சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசினார். கல்யாணம் குறித்து என்னிடம் நேரடியாக சம்மதத்தையும் கேட்டார்.  அவரை திருமணம் செய்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நா‌ன் வீட்டுக்கு வந்த பிறகு வழக்கம் போல அரவிந்த்தை விட்டு எப்படி விலகுவது என யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு இதுவரை எதுவும் பிடிபடவில்லை. நிச்சயமாக பிரச்சனை செய்வான். என்னால் இதை என்னை கல்யாணம் செய்ய விரும்பும் நபரிடம் என் புருஷன் சாவுக்கு என் கள்ளத் தொடர்புதான் காரணம் என சொல்ல இயலாத நிலை.

எனக்கு அரவிந்த்தை கழட்டி விடுவது பற்றி யோசிக்க யோசிக்க தலைவலி வ‌ந்தது. அம்மாவிடம் ஒரு காப்பி போட்டு கொடுக்க சொல்ல, இந்த நேரத்துல காப்பி யார் குடிப்பா என்றாள்.

ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என நினைத்தவள் என்னிடம் "என்ன ஆச்சு? எதும் பிரச்சனையா?" என்றாள். எனக்கு போன்கால் வர நான் ஒரு அரை மணி நேரம் பேசியிருப்பேன். நான் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்திருக்கிறாள்.

நான் சிரித்து பேசியதை வைத்து மனதில் ஒரு கணக்கு போட்டு யார் என்று கேட்டாள், நானும் என்னுடன் பணிபுரிபவர், அவர் பெயர் ராஜன் எனவும் அவர் என்னைக் இரண்டாவதாக கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார் என சொன்னேன்.

தன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என நினைத்து என் கணவர் இறந்த பிறகு பெரிதாக என்னுடன் முகம் கொடுத்து பேசத் தயங்கும் என் அப்பா என்னை சிறிது நேரத்தில் அழைத்தார்..

என் அப்பாவைப் பற்றிய என் புரிதல் தவறு என எனக்கு உணர்த்த ரொம்ப நேரம் ஆகவில்லை.

உனக்கு அந்த பய்யன பிடிச்சிருக்கா அவன கல்யாணம் பண்ண சம்மதமா எனக் கேட்டார். நானும் ஆமா என்று சொன்னேன்.

ராஜனிடம் பேசலாமா என்று கேட்டார். ஒரு 10 நிமிஷம் கொடுங்க என்று அப்பாவிடம் சொல்லி விட்டு ராஜனிடம் விஷயத்தை சொன்னேன். அவரும் சரி, நான் பேசுகிறேன் என்று சொல்ல எனக்கு சந்தோஷம்.

நான் அப்பாவிடம் வந்து, போன்கால் பண்ணி கொடுக்கவா என்று கேட்டேன். அப்பா முதலில் சரி என்றார். ஆனால் நான் என் கால் செய்யும் ஆப் ஓபன் பண்ண, ஒரு நிமிஷம் ராஜி என்றார்.

நான் என் அப்பாவை நிமிர்ந்து பார்க்க, அவருக்கு "என் கணவர் மற்றும் அரவிந்த் பத்தி எல்லாம் தெரியுமா" என அழுத்திக் கேட்டார்.

என் இதயம் சுக்கு நூறாக வெடித்து சிதறுவது போல இருந்தது. என் கள்ள தொடர்பு, என் கணவனின் இறப்புக்கு காரணமான விஷயம் எல்லாம் அப்பாவுக்கு தெரியுமா..? என்னால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை. கையிலிருந்த செல்போன் கீழே விழுந்தது.

கொஞ்ச நேரம் எங்கள் வீடு முழுவதும் அமைதி. அப்பா மெல்ல என்னிடம், அந்த நாய் உன்ன இன்னும் வாழ விடாமல் தடுக்க வாய்ப்பு இருக்கா எனக் கேட்டார்.

அரவிந்த் இப்போதும் அவனுடைய தேவைக்கு என்னை மிரட்டும் விஷயத்தை சொன்னால் மனவருத்தம் அடைவார்கள் என்று நினைத்தேன். அப்பாவிடம் "தெரியாது, அப்படி எதுவும் இருக்காது" என சொன்னேன்.

அப்பா என்னிடம், அவனுங்க காசு பறிக்கும் கும்பல். மிரட்ட வாய்ப்பு இருக்கு, அதையும் நல்லா யோசி என்றார். திரும்பவும் பிரச்சனை வந்தால் நாங்க உயிரோட இருக்கிறதுல எந்த அர்த்தமுமில்லை என தெளிவாக சொன்னார்.

கொஞ்ச நேரத்தில் அப்பா & ராஜன் இருவரும் பேசினார்கள். அடுத்த வாரம் டவுனில் சந்திப்பது என முடிவானது.

இரவு என்னுடன் ராஜன் பேசும்போது முதன் முறையாக அவருடைய 4 வயது மகளும் என்னுடன் பேசினாள்.

ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம் என்று சொல்லி முகூர்த்த நாள் ஒன்றை சொன்னார். அந்த நாளில் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் இன்னும் 12 நாட்களுக்குள் நாங்கள் எங்கள் தகவல்களை ரிஜிஸ்டர் ஆபீஸில் கொடுக்க வேண்டும். அங்கே என்ன செய்வார்கள் என்ன நடக்கும் என்று எல்லா தகவல்களையும் சொன்னார்.

அன்று இரவு பேசி முடிக்கும் போது எனக்கு அப்படியே பறப்பது போல் இருந்தது.. நான் அவருடன் பேசும் நேரத்தில் எனக்கு வந்த மெசேஜ் பார்க்க எனக்கு அதிர்ச்சி. நான் சந்தோஷமாக இருக்கவே முடியாது என்பதைப் போல இருந்தது. அரவிந்த் எனக்கு ஒரு சிரிப்பு ஸ்மைலி மற்றும் ஹவர் கிளாஸ் (hourglass) ஸ்மைலி.

அடுத்தும் என்னை எதற்காகவோ அழைக்கப் போகிறான் என நினைக்கும் போதே அழுகை வந்தது...

⪼ பரத் ⪻

என் கழுத்துக்கு சற்று மேலே பின் தலையில் அடிபட்ட இடத்தில் அவசர சிகி்ச்சை எதுவும் மேற்கொள்ளாமல் என் மகனை பார்க்க சென்றேன். எனக்கு ரொம்ப அசௌகரியமாக இருந்தது.

அரை மணி நேரத்தில் "அப்பா வீட்டுக்குப் போகட்டா"  என கேட்டவனிடம் சரியென வழியனுப்பி வைத்தேன். என்னுடைய வீட்டுக்கு வரும் வழியில் ஹாஸ்பிட்டல் சென்று அடிபட்ட இடத்தில் தையல் போட்டு TT ஷாட் போட்ட பிறகு மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்தேன்.

சென்னைக்கு கிளம்பும் நேரம் வரும் வரை வீட்டில் பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருந்தேன். பெயின் கில்லர் மாத்திரை தன் வேலையை காட்டி விட்டது.

ஏசி டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிலும் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் RAC யாகவும் இருந்தது. மேனேஜ் பண்ணிக்கலாம் என நினைத்து ட்ரைனில் எங்கள் சென்னை பயணத்தை ஆரம்பித்தோம். இரவு சுனி & வாயாடி ஒரே சீட்டில் தூங்கினர். இன்னொரு RACயில் வயதான பெண்மணி என்பதால் அவர்கள் தூங்க நான் உட்கார்ந்தே பயணிக்க நேர்ந்தது.

ஆபீஸ்க்கு லீவு போட்டுவிட்டு ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க செல்லலாம் என நினைத்தேன். அங்கிள் என்ன பிளான் எனக் கேட்ட சுனிதா, "நானும் உங்களுடன் வருகிறேன்" என லீவு போட்டாள்.

⪼ சுனிதா ⪻

அங்கிளுக்கு தலையில் அடிபட்ட பிறகு இரண்டு முறை அவரது மனைவியைத் தேடினார். எனக்கென்னவோ அவரை தனியாக அனுப்பாமல் துணைக்கு யாரேனும் செல்வது நல்லது என தோன்றிய காரணத்தால் தான் லீவு போட்டேன்.

டாக்டரைப் பார்த்துவிட்டு அவர் சொன்ன டெஸ்ட்கள் அனைத்தையும் எடுத்த பிறகு வீட்டுக்கு வரும் போதே 2 மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாளை மீண்டும் ஹாஸ்பிட்டல் போக வேண்டும்.

காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தலையில் எப்படி அடிபட்டது என எல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட ரெஜினா டாக்டர் என்ன சொன்னார் எனவும் கேட்டு தெரிந்து கொண்டார்.

ரெஜினா : "அண்ணாவுக்கு அப்ப எங்களையெல்லாம் நியாபகம் இருக்காது " எல்லாம் நல்லதுக்குதான்.

"ஆமா, ஆமா" சிலரு நல்லவங்க மாதிரியே இருக்க உதவும். அப்படித்தான அக்கா என சொல்லி சிரித்தேன்.

அப்புறம் அண்ணா, ஜாலியா ரெண்டு பேர் கூடவும் ஜாலியா டூர் போய் ஊர் சுத்திட்டு வந்துட்டீங்க என இரட்டை அர்த்தத்தில் கேட்டாள்..

அங்கிள் வழக்கம் போல உனக்கு வேற வேலையே இல்லையா என ரெஜினா வை கடிந்து கொண்டார். ரொம்ப களைப்பா இருக்குது என தூங்க சென்றார்.

ஒரு சில விஷயங்கள் எல்லை மீறினாலும், அவையும் யாருக்கும் தெரியக் கூடாது என நினைக்கிறார் போல.

எதுவுமே நடக்கலையா, கண்டிப்பா சான்ஸ் கிடைச்சிருக்கும் ஏன் யூஸ் பண்ணல என ரெஜினா ஏகப்பட்ட கேள்விகள் கேட்டாள். அவளுடைய சில கேள்விகள் அங்கிளுடன் படுக்கும் வரை விடமாட்டாள் என்பதைப் போல இருந்தது.

என் தங்கை வீட்டுக்கு வந்த பிறகு டாக்டர் என்ன சொன்னார் என விசாரித்துவிட்டு டியூஷன் சென்றாள். அங்கிள் தூங்கி எழுந்த பிறகு சாதாரணமாகவே இருந்தார்.

⪼ கிருத்திகா ⪻

அரவிந்த் வேறு பெண்ணை அழைத்துக் கொண்டு காரில் சென்றதாக என்னுடைய அம்மாவுக்கு யாரோ தகவல் சொல்ல, அதை என் அம்மா என்னிடம் சொல்ல எனக்கும் என் அம்மாவுக்கும் பயங்கர சண்டை.

சொத்து குடுத்தால் அவன் என்னை கல்யாணம் பண்ணிப்பான். நானும் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருப்பேன். உன்னால தான் தேவையில்லாத விஷயங்கள் என் காதில் விழுது என சொல்லி சண்டை.

அந்த வேசி குடும்பம் எல்லாத்தையும் வித்து தின்னுட்டு உன்னை நடுத்தெருவில் விட்டுவிடும் என்ற என் அம்மா, எப்போதும் போல அரவிந்த் அம்மா ஒரு தேவிடியா அவன் சித்தி மகளை கூட்டி கொடுத்து பதவி வாங்குன தேவிடியா என்றாள்.

ஆமா, நான் பிறந்த ஊரில் அப்படி ஒரு பேச்சு உண்டு. அர்ச்சனாவின் அம்மா அவரது தம்பி முக்கிய பதவி வகிக்கும் கட்சியின் உறுபினர் அல்ல. தன் மகள் வயசுக்கு வந்த கொஞ்ச வருடங்களுக்கு பிறகு எதிர்க்கட்சியில் சிறு பதவிக்கு வர மகளை கூட்டி கொடுத்ததாக ஒரு பேச்சும் உண்டு. அழகன் என்ற ஒரு அரசியல்வாதிக்கு அர்ச்சனா அம்மா வப்பாட்டி என்ற பேச்சும் உண்டு.

எங்கள் இருவரின் வார்த்தைகளும் முற்றியது. அம்மா கோபம் நிறைய, உன்னால என் மகனும் வீட்டை விட்டு போய் விட்டான். உன்னால நிம்மதி இல்லை என்றாள். அப்பாவின் வண்டி வரும் சப்தம் கேட்க, இருவரும் அமைதியாக அவரவர் வேலையை செய்தனர். நான் அன்று லீவு போட்டேன். இரவு சாப்பிடவில்லை.

நா‌ன் தூக்கு‌‌ போட்டு தற்கொலை செய்யும் எண்ணத்தில் 7 பக்க கடிதம் எழுதினேன். அதை போட்டோ பிடித்து அரவிந்த்க்கு அனுப்பி வைத்தேன். நான் சாகப் போகிறேன் என அனுப்பிய அந்த மெசேஜ்களை அவன் படித்ததை போல மெசேஜ் ஆப் காட்டியது. ஆனால் எனக்கு அவன் போன்கால் கூட செய்யவில்லை.

என் துப்பட்டா எடுத்து தூக்கு போட முடிச்சு போட்டு அதையும் போட்டோ எடுத்து அனுப்ப, அதற்கும் பதில் இல்லை. ஒருவேளை நான் சாகட்டும் என்று நினைக்கிறானா..?

⪼ அர்ச்சனா ⪻

ராஜி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள். நான் அதை பிரிவியூவில் பார்த்தேன். அதை ஓபன் செய்து படிக்கவில்லை. நிச்சயமாக அரவிந்த் ஏதோ பிரச்சனை செய்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

ரொம்ப நேரம் கழித்து அதை ஓபன் செய்து, அவனுக்கு அந்த மெசேஜ் ஸ்கிரீன் ஷாட் எடுத்து "அவளை நிம்மதியா இருக்க விடேன்டா" என அனுப்பினேன். எனக்கு கொஞ்ச நேரம் கழித்து 7 போட்டோ, செத்தால் நிம்மதி என பதில் அனுப்பினான்.

அவை அனைத்தும் கிரு‌‌ அவனுக்கு அனுப்பிய மெசேஜ்கள். அய்யோ கடவுளே நாளைக்கு இது வேற பஞ்சாயத்தா என்று நினைத்தேன்.

இது ஒன்றும் கிரு‌‌வின் முதல் தற்கொலை நாடகம் அல்ல. இப்படி அடிக்கடி அவளது அம்மா அப்பாவை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முயற்சி செய்வது வழக்கம் தான்.

கிரு‌‌வை நிச்சயமாக கல்யாணம் செய்ய மாட்டான். இப்போதைக்கு ஓசியில் உக்கார்ந்து திங்க முடிவு செய்து விட்டான். ஜீவிதாவை கல்யாணம் செய்தால் உட்கார்ந்து திங்கலாம் என்ற எண்ணம் வந்து விட்டது.

⪼ ஜீவிதா ⪻ 

இரவு எனக்கு அரவிந்த் ஒரு ஸ்கிரீன் ஷாட் அனுப்பியிருந்தான். ஏதோ லெட்டர் எழுதி போட்டோ எடுத்த மாதிரி இருந்தது, அதைத் தொடர்ந்து நான் சாகப் போகிறேன் என்ற மெசேஜ்.

என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டாள் போல என எனக்கு அவன் அனுப்பிய மெசேஜ். அதைப் பார்த்தவுடன் கால் செய்தேன்.

அவனை சமாதனம் செய்தேன். உனக்கு நான் இருக்கேன் என மீண்டும் அவனுக்கு வாக்குறுதி அளித்தேன்.

⪼ சரண் ⪻

சாதாரணமாக இரவு 10 மணிக்கு மேல் அரவிந்த் கால் செய்ய மாட்டான். இரவு இப்படி கால் செய்தால் வீட்டுக்கு வரவா என்று கேட்பான். ஆனால் இன்று பரபரப்பாக இருந்தான். மெசேஜை பர்ர்க்க சொன்னான்.

அதெல்லாம் முடியாது என்று சொல்ல, அவன் எல்லா விஷயங்களும் சொன்னான். நான் அவனிடம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஜீவிதாவுக்கு அனுப்பி வைக்க சொன்னேன்.

நீயாக கால் செய்யவேண்டாம், அதைப் பார்த்தவுடன் அவளே கால் செய்வாள். அழுவது போல பேசி, உன் உறவை மேம்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுரை செய்தேன்.

⪼ கிருத்திகா ⪻

இரவு ஒரு மணிக்கு மேல் எனக்கு கால் செய்து அரவிந்த் என்னை திட்டினான். எனக்கும் கொஞ்சம் வருத்தம். நான் அவனுக்கு என் கழுத்தில் இருந்த துப்பட்டா தடத்தை போட்டோ எடுத்து அனுப்பினேன்.

ஆம், நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். என் மேல் உள்ள பயத்தில் ஏற்கனவே கதவின் உட்புற தாப்பாளை சில வருடங்களுக்கு முன்பே கழட்டிவிட்டார்கள்.

மர நாற்காலி கீழே விழும் சத்தம் கேட்டு என் அறைக்குள் நுழைந்த என் அம்மாவும் அப்பாவும் என்னைக் காப்பாற்றி விட்டார்கள்.

அரவிந்த் என்னை ரொம்ப திட்டினான். பிறகு கொஞ்சினான். உன்னை விட்டுவிட்டு வேறு யாரை கல்யானம் செய்வேன்.? நீதான் என் பொண்டாட்டி என்றான். நீயில்லாத உலகில் நான் இருக்க மாட்டேன் என்றான்.

எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்ய இருந்தேன் என நினைக்கும் போது எனக்கு அழுகை வந்தது. என் காதலனை நினைத்து சந்தோசமாகவும் இருந்தது.

⪼ சுனிதா ⪻

செவ்வாய்க்கிழமை நான் கல்லூரிக்கு சென்று விட்டேன். மாலையில் அங்கிளிடம் டாக்டர் என்ன சொன்னார் கேட்ட போது எல்லாம் ஓகே என்றார்.

மாலையில் டியூஷன் முடிந்து வந்த தங்கை சோகமாக இருந்தாள். நேற்று பயணக் கழைப்பு என நினைத்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இன்று காரணம் கேட்ட போது அப்படியெல்லாம் எதுவுமில்லை என்றாள்.

⪼ ராஜி ⪻

செவ்வாய்க்கிழமை மாலை நானும் ராஜனும் ஒரு பேக்கரியில் உட்கார்ந்து அப்பாவிடம் பேசுவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் "ஒரு நிமிஷம், சொந்தக்கார பய்யன் பேசிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

ஹே ராஜி, இவன் என் அம்மா வழி சொந்தம் என பேச ஆரம்பித்தார். அவர் பேசிய எந்த வார்த்தையும் என் காதில் விழவில்லை. அந்த நபர் கிளம்ப எனக்கு தலை வலிக்குது கிளம்பலாம் என்று நான் சொல்ல என்னை பேருந்தில் ஏற்றி விட்டார்.

அவர் அறிமுகம் செய்து வைத்தது வேறு யாருமல்ல மதி. அவன் என்னிடம் அறிமுகம் இல்லாதது போல நடந்து கொண்டான். மதி நல்ல பய்யன் தான், ஆனால் எனக்கு அடி வயிறு கலங்கிய உணர்வு.

ஒரு நல்ல வாழ்வு அமையும் வாய்ப்பு, ஆனால் என் விதி இப்படி மதி மூலமாகவும் புதிதாக விளையாட்டை ஆரம்பிக்குமோ என நினைக்கும் போது என் மனம் பதறுகிறது.

⪼ சுனிதா ⪻

என் தங்கை புதன் மற்றும் வியாழனும் சோகமாக இருந்தாள். நான் விஷயத்தை அங்கிளிடம் சொன்னேன்.

அவளோட ஆள பார்த்துருப்பா இல்லை அவன் என்னை லவ் பண்ணுன்னு சேஸ் பண்ணிருப்பான் என கிண்டலாக சிரித்தார்..

என் தங்கை எதுவுமில்லை என மறுத்தாலும் எனக்கு என்னவோ இதில் வேறெதும் பெரிய பிரச்சனை இருக்குமோ என தோணுகிறது...
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை! - by JeeviBarath - 13-07-2024, 09:54 AM



Users browsing this thread: 80 Guest(s)