22-06-2019, 06:41 PM
நண்பனின் முன்னால் காதலி – 52
உங்க அப்பா அம்மா பத்தி உன்னோட எர்லி டேஸ் பத்தி சொல்லு என்று விக்கி கேட்க சுவாதி எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் . அவள் அமைதியாக இருப்பதை பார்த்து விக்கி என்ன சுவாதி நான் ஏதும் தேவை இல்லாம உன் பழைய லைப் பத்தி கிளரிட்டனோ என்றான் .யே அப்படி எல்லாம் இல்ல நீ உன்னோட லைப் பத்திலாம் சொன்னேளே ரொம்ப கஷ்டமானதுன்னு அதே மாதிரி தான் என்னோட பழைய லைப்பும் ரொம்ப கஷ்டமானது என்றாள் .
யே என்ன நீயும் லவ்ல விழுந்து யாரையாச்சும் காலேஜ் டேஸ்ல காதலிச்சப்ப உங்க அப்பா அம்மா பிரிச்சு விட்டுட்டாங்களா என்றான் .சுவாதி தன் கண்களின் ஓரம் வழிந்த சின்ன கண்ணீர் துளிகளை துடைத்து விட்டு ம்ம் அப்படி எல்லா பேரெண்ட்ஸ் மாதிரி என் பேரெண்ட்ஸ் இருந்து இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் என்றாள் .
ஐயோ ஒரு வேல உண்மைலே இவளோட அப்பாவும் அம்மாவும் போயி செந்துருசுகளா என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு சுவாதி நீ என்ன சொல்றேன்னு புரியல என்றான்
உனக்கு புரியற மாதிரியே சொல்றேன் நீ நினைக்கிற ஏங்க அப்பா அம்மா உயிரோட இல்லன்னு உண்மைலே அப்படி இல்லாம இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் .
ஆனா அவங்க உயிரோட இருந்தும் இல்லாத மாதிரி தான் எனக்கு என்றாள் .எங்க அப்பா பெரிய தொழில் அதிபர் எங்க அம்மா சப் கலெக்டர் ரெண்டு பேருக்கும் அறேஞ் மேரேஜ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க ஆரம்பத்துல ரெண்டு பேரும் எல்லார் மாதிரியும் நல்லாத்தான் இருந்தாங்க என் நான் பொறந்து எனக்கு அஞ்சு வயசு வரைக்கும் கூட நல்லா ஒற்றுமையா இருந்ததா எனக்கு ஞாபகம் இருக்கு .
ஆனா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் எதுக்கு எடுத்தாலும் சண்ட போட்டாங்க அதுக்கு அவங்க ரெண்டு பேர் பாத்த வேலையும் ஒரு காரணமா இருந்துச்சு சில நேரம் எங்க அம்மா லேட்டா வந்தா
எங்க அப்பாவுக்கு பிடிக்காது சில நேரம் எங்க அப்பா பிசினஸ் சம்பந்தமா பல நாள் வராம இருப்பாரு அது அம்மாவுக்கு பிடிக்காது அவங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஒத்து வரல இவங்க ரெண்டு பேர் சண்டைலே பொண்ணுன்னு நான் ஒருத்தி இருக்கிறதையே அவங்க மறந்துட்டாங்க .
அவங்கள பொறுத்த வரைக்கும் ரெண்டு பேருக்கும் அவங்க வேலைதான் முக்கியம் அப்படின்னு இருந்தாங்க எனக்கு ஒரு வேலைகாரிய போட்டாங்க அப்பா அம்மா கிட்ட கிடைக்காத பாசம் நேசம் எல்லாம் என்ன வேலைக்காரி கிட்டயா கிடைக்க போகுது அவ கிட்ட எனக்கு சாப்பாடு மட்டும் தான் கிடைச்சது .
யாருமே அப்ப என் மேல பாசம் காட்டவோ இல்ல ஒரு ஆறுதலா என் கூட பேசவோ இல்ல .ஒரு சின்ன பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைச்சது .
டிரஸ் பொம்ம நல்ல சாப்பாடு சாக்கலேட் கேக் அப்படின்னு எல்லாம் கிடைச்சுச்சு ஆனா பாசம் மட்டும் கிடைக்கவே இல்ல ஸ்கூல இருக்க பிள்ளைகள எல்லாம் அவங்க அப்பா அம்மா பாக்க வரும் போது எங்க அப்பா அம்மா என்னையே பாக்க வராதது எவளவு மனசு அளவுல கஷ்டப்பட்டேன்னு எனக்கு அப்ப சொல்ல தெரியல .
அதுக்கு அப்புறம் எங்க அப்பாவும் அம்மாவும் ஒரு வழியா விவாகரத்து வாங்கி பிரிஞ்சு ட்டாங்க
அப்பயும் எனக்கு ஒரு நல்ல வழி கிடைக்கல .எல்லா பெறேன்ட்சும் விவகாரத்து வாங்குன்ன குழந்தையா நான்தான் வச்சுகிரூவென்னு தான் சண்ட போடுவாங்க ஆனா என் அப்பா அம்மா என்னைய கூட வச்சுக்க மாட்டேன்னு சொல்லி தான் சண்ட போட்டாங்க அப்பா அவருக்கு பிசினஸ் இருக்காதல என்னையே பாத்துக்க முடியாதுன்னு சொன்னாரு .
அம்மாவும் அடுத்து கலெக்டர் ஆக போறேன் அதுக்கு படிக்கும்னு சொல்லி என்னாலயும் பாக்க முடியாது அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் என்னையே வேணாம்னு சொன்னங்க
அப்புறம் எங்க அப்பாவ பெத்த பாட்டி கூட போயி இருந்தேன் .அவங்களோட இருந்த வரைக்கும் வசதி இல்லாட்டியும் எங்க பாட்டி கிட்ட இருந்து பாசம் கிடைச்சுச்சு நான் நிம்மதியா இருந்தேன் .
என் பாட்டியும் என்னைய செல்லமா பாத்துகிட்டாங்க எப்பயாச்சும் எங்க அப்பா வந்து பாப்பாரு .கிட்ட தட்ட எல்லாமே நல்ல போயிகிருந்துசு அதுக்கு அப்புறம் நான் சிக்ஸ்த் படிச்சுகிட்டு இருந்தப்ப எங்க பாட்டி இறந்தட்டங்க அதுக்கு அப்புறம் என்னையே ஹாஸ்டல் சேத்து விட்டுட்டாங்க .மறுபடியும் என் மேல பாசம் காட்ட யாரும் இல்ல .
அதுக்கு அப்புறம் நான் அதிகமா யார் கூடயும் பேசுறது இல்ல பழகுறதும் இல்ல பட் எனக்கு ஸ்டெல்லான்னு ஒரு பிரண்டு கிடைச்சா அவளும் என்னையே மாதிரியே அப்பா அம்மா இல்லாதாவ
ஐ மீன் நிஜமாவே அவளுக்கு அப்பா அம்மா இல்ல அவ என் கிட்ட நல்லா பழகுனா அவ தான் சொன்னா எப்பயுமே எதுக்குமே வருத்தப்பட கூடாது .வாழ்க்கைய நல்லா அனுபிவிச்சு வாழணும்னு அதுப்படி நான் இப்ப வரைக்கும் வாழுறேன் .
அதுக்கு அப்புறம் எங்க அப்பா அம்மா எப்பயாச்சும் பாக்க வருவாங்க ஆனா அவங்களையும் நான் டென்த் படிக்கும் போது இனிமேல் வராதிங்கன்னு சொல்லிட்டேன்
அதுக்கு அப்புறம் அவங்கள நானும் பாக்கள அவங்களும் என்னையே பாக்கல என்று சொல்லி விட்டு மெல்ல அழுதாள் .அதை பார்த்த விக்கிக்கு தேவை இல்லாம பழச கிளறி நல்லா போயிக்கிட்டு இருந்தத கெடுத்துட்டொமொ என்று விக்கி நினைத்தான் .
சுவாதி தன் கண்ணை துடைத்து கொண்டு சொன்னாள் .இதுனால்தான் விக்கி நான் என் குழந்தைய அழிக்காம இருக்கேன் .என்னையே எங்க அப்பா அம்மா கை விட்ட மாதிரி நான் என் குழந்தைய கை விட விரும்பல
அது உன்னாலா வந்ததோ இல்ல எவனாலும் வந்ததோ அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல அது என் வயித்துக்குள்ள வளருது என் ரத்தத்துல வளருது ஸ்பெர்ம் மட்டும் தான் உன்னோடது பட் அது என் உடம்போட ஒரு பகுதியா வளருது .
என் அப்பா அம்மா எனக்கு கொடுக்காத பாசத்த நான் அதுக்கு கொடுக்க நினைக்கிறேன் .அத ஆசையோட வளக்க நினைக்கிறேன் அதான் நான் அத அபார்சன் பண்ணல .
இனி அது வெளிய வந்துருச்சுன்னா எனக்கு யாரும் தேவை இல்லை எதுவும் தேவை இல்ல என்றாள் பின் இருவரும் அமைதியாக இருக்க
ஐ ஆம் சாரி விக்கி ஏதோ மனசுல பட்டத சொல்லிட்டேன் அத ஏதும் நீ மனசுல வச்சுக்காத என்றாள் .இட்ஸ் ஓகே என்றான் .பின் வெளியே எட்டி பார்த்து விட்டு மழை விடற மாதிரி தெரியல என்றான் .ஆமா என்றாள் ,சரி சாப்பிட்டியா என்றான் .ம்ம் இவினிங் ஒரு ஹோட்டெல சாப்பிட்டேன் என்றாள் .
அப்ப நல்லது அப்படியே தூங்கு மழை நின்னதும் போவோம் என்றான் .பின் இருவரும் அவரவர் சீட்டில் படுத்து உறங்கினார்கள் .
விக்கி நினைத்தான் இப்பதைக்கு இவ கிட்ட நம்ம பீலிங்க சொன்னா எத்துக்குவாலன்னு தெரியல ஒரு ரெண்டு மூனு நாள் போகட்டும் அப்புறம் சொல்லுவோம் என்று நினைத்து கொண்டு விக்கி தூங்கினான் .
பின் இருவருமே அசந்து தூங்கினார்கல் .காலையில் யாரோ கார் கதவை தட்ட விக்கி முழித்து பார்த்தான் வெளியே ஒரு போலிஸ் நின்று கொண்டு இருந்தார்
விக்கி வெளியே வந்தான் .அலுப்பில் கண்களை துடைத்து கொண்டே என்ன சார் என்ன விஷயம் என்றான் என்ன மேட்டரா கொஞ்சம் மழை பெஞ்சுற கூடாதெ உங்களுக்கு உடனே எங்கயாச்சும் கார ஓரமா நிப்பாட்டி மேட்டர் பண்ண வேண்டியது
ஏண்டா இந்த கண்றாவி எல்லாம் வீட்டுக்கு போயி பண்ண வேண்டியதுதானே நடு ரோடு தான் கிடைசுச்சா என்று போலீஸ் திட்ட ஐயோ இவன் வேற என்ன நடந்துச்சுன்னே தெரியாமா என்று நினைத்து கொண்டு
சார் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார் வண்டி ரிப்பேர் என்று விக்கி சொல்ல எல்லாரும் இதே தாண்டா சொல்றிங்க என்றார் போலிஸ் .சார் அப்படி எல்லாம் இல்ல என்று விக்கியும் போலீஸும் வாக்குவாதம் பண்ணி கொண்டு இருக்க தூங்கி கொண்டு இருந்த சுவாதி வெளியே வந்தாள் .
வந்து சார் என்ன நினைசுகிட்டு இருக்கீங்க he is my husband அவரும் நானும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரும் போது வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு .மழையும் அதிகமா பெஞ்சதலா வெளியே போக முடியாம கார்லே தூங்கிட்டொம் .எங்க மேல சந்தேகம் இருந்தா வாங்க இப்பயே ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றாள் சுவாதி .
ஐயோ ஆஸ்பத்திரிக்கு எல்லாம் எதுக்கு மேடம் உங்க வயித்த பாத்தாலே தெரியது நீங்க பிரக்ன்ட் லேடின்னு என்று சொல்லி விட்டு விக்கி பக்கம் திரும்பி ஏன் சார் நீங்க family men ன்னு ஒரு வார்த்த சொல்ல கூடாதா சாரி சார் என்றார் .பரவல சார் என்றான் .எங்க வொர்க் பண்றீங்க என்றார் .
gnb கம்பெனில என்று சொல்லி தன் கார்டை காண்பித்தான் அவளோ பெரிய கம்பெனில வொர்க் பண்றேன்கிறத முதலையே சொல்லிருக்க வேண்டியது தானே சார் என்றார் .எங்க நீங்க சொல்ல விட்டிங்க என்றான் .அது இருக்கட்டும் சார் இப்ப பாத்து சீக்கிரம் வீட்டுக்கு போங்க என்று சொல்லி விட்டு போனார் ,
அவர் போன பின்பு விக்கி சுவாதியிடம் ஹ தேங்க்ஸ் சுவாதி அந்த ஆள் கிட்ட இருந்து காப்பாத்துனதுக்கு என்றான் .
பரவல இருக்கட்டும் இப்ப எப்படி வீட்டுக்கு போறது என்றாள் , நீ ஆட்டோ பிடிச்சு போயிடு நான் கார ரிப்பேர் பண்ணிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வரேன் என்றான் .
பின் விக்கி ஒரு மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்கு போனான் .அங்கு சுவாதி ஹாலில் இருந்தாள் .விக்கி அவன் ரூம் போயி பிரஸ் ஆப் ஆகி விட்டு வெளியே வந்தான் .
விக்கி நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச போறேன் என்றாள் .விக்கிக்கு அவள் என்ன சொல்ல போகிறாள் என்று இதயம் வேகமாக துடித்தது .
சொல்லு சுவாதி என்றான் .நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்க போறேன் என்றாள் .

first 5 lakhs viewed thread tamil