12-07-2024, 10:55 PM
திருப்திகரமான உணவுக்குப் பிறகு, சாந்தியும் லக்ஷ்மியும் ஒன்றாக சமையலறைப் பணிகளைக் கையாண்டனர், மற்றவர்கள் கார்டன் ஏரியாவில் கலகலப்பான உரையாடல்களில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்க்கு (private number) தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது, அது பிரியங்கா அருள் மோகன் என அவள் குரலை வைத்து கண்டு கொண்ட கிருஷ் அவளுடன் விளையாட்டாக பேச ஆரம்பித்தான் யாருங்க
பிரியங்கவும் அவள் ஸ்டைலில் சரிங்க சார் நான் தான் தப்பா உங்க நம்பருக்கு கால் செய்து விட்டேன் போல என நக்கலாக பதில் அளித்தாள்
கிருஷ் ஷாக் ஆகி அச்சோ அப்படி இல்லே போலவே
சரியான நபர்க்குதா கூப்பிட்டு இருக்கிங்க..
பிரியங்கா – அதான் தெரிந்து கொண்டு நடிச்சதது போதும் சார்…
கிருஷ் சிரித்து விட்டு அது தெரியும் பிரியங்கா சும்மாத்தா
நீங்க வேற பிரைவேட் நம்பர் மூலம் கால் வரவும் விளையாட்டாக பேசினேன் மன்னிக்கவும்…
பிரியங்கா விழுந்து விழுந்து சிரித்தபடி என்ன கிருஷ் என்ன மன்னிகணுமா சும்மா டீஸ் பண்ணாம இருங்க…
கிருஷ் என்ன நிங்ககளே ரொம்ப பிஸி கால் பண்ணி இருக்கீங்க நா வேற இப்படி கிண்டலா பேசிட்டு இருக்கேன் அதான் மன்னிக்கா சொன்னேன்…
சரி மேடம் அப்புறம் வீட்டில் எல்லாரும் நலமா…
பிரியங்கா - ஓ எஸ் எல்லாரும் நலம் அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க கிருஷ்…
கிருஷ் – எல்லாம் நலம் தான் நீங்க தான் ஹீரோயின் சொல்லியும் நம்பல… கண்டிப்பா காஜல் தா நடிபங்கா நெனச்சேன்…அப்புறம் தா அவங்க கர்ப்பமா இருக்காங்க சொன்னார் சார் அப்புறம் ஸ்கிரிப்ட் மாற்றம் பண்ணி உன்னிடம் பேசினதா சொன்னார்…
பிரியங்கா- ஆமா கிருஷ் புதிய கதை சொல்லிதா இன்னைக்கு எல்லாம் உறுதி ஆனது… உங்களுக்கு என்ன ரொம்ப ஃப்ரீ டைம் போல என நக்கலாக கேட்க… அவனும் வழக்கமான சிரிப்புடன் ஆமாம் நைட்டு தா ஷூட்டிங் இருக்கு… இன்னைக்கு அண்ணா அண்ணிக்கு திருமண நாள் அதா ஃப்ரீ இருக்கேன்
பிரியங்கா ஓஹ ஆடிய என்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து விடுங்கள்…
கிருஷ் கண்டிப்பா சொல்லிட்டா மேடம் சார்பா…அப்புறம் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும் ஷூட்டிங் பூஜை முடிந்த என்னோட ஸ்பெஷல்
உணவு விருந்துக்கு வருவீங்க தனா
அவளோ கிண்டலா நிங்கதா பிஸியான அட்டவணை வைத்து இருபிங்கிலே.
கிருஷ் அப்படி எதும் பெரிய வேலைகள் இல்லை உங்களுக்கு வர விருப்பம் இருந்த சொல்லுங்க போதும் மேடம்…
அவளும் படப் பூஜை நல்ல படியா போன பின்பு பார்ப்போம் என்று பட்டு படாமல் கூறினாள்
பின் அவனுடன் க்ரிஷுடன் பணிபுரிவது குறித்து தனது உற்சாக கொண்டாட அவள் அம்மாவுடன் வெளிய சாப்பிட வந்தகாக கூறினாள்.
கிருஷ் இது என்ன அவளோ பெரிய விஷயமா என்றான்.
அவளோ உங்க கூட நடிக்க பல நடிகைகள் போட்டி அதான் அம்மா (treat )விருந்து கேட்டாங்க… ஒரு நாள் உங்கள் லஞ்ச் சாப்பிட வர சொல்லி இருக்காங்க…
கிருஷ், என்னமா இப்படி ஒரு பிளான் அஹ் சரி ஒரு நாள் ஆண்டி பெங்களூர் ஸ்டைல் உணவை சாப்பிட்ட போச்சு..
அதன் பின் அவளும் சரி கிருஷ் நேரம் ஆச்சு… விரைவில் சந்திப்போம் கூறி விட்டு கால் கட் செய்தாள்…
பின்னர், பிரியங்கா அழைப்பு மற்றும் அவள் நல்வாழ்த்துக்கள் குறித்து அர்ஜுன் மற்றும் அனுஷ்காவிடம் கிரிஷ் தெரிவித்தான்.
அதன் பின் அர்ஜுன் அனுஷ்கா இருவரும் தங்கள் ரூம் சென்று கேரள செல்ல தயாரானார்கள்
சகோதரிகள் இருவரும் கிருஷ் பற்றி கேலிப் பேச்சை கேட்ட அவன் அக்கா லக்ஷ்மி வந்து குறுக்கிட்டு வேறு சில தகவல் பற்றி பேசி கொண்டு இருந்தனர்…
இதற்கிடையில், சிவாவும் ராஜுவும் தங்கள் தோழிகளை சந்திக்க அவசரமாக சாக்குப்போக்குகளை கூறி தங்கள், உடன்பிறப்புகளிடையே இருந்து நழுவி போனது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது.
தொடரும்...