12-07-2024, 06:44 PM
(12-07-2024, 05:28 PM)Gautham Rajesh Wrote: super nanbha
ரெண்டு காலத்தின் கதை எழுதுவது மிக கடினமான ஒன்று
உங்கள் உழைப்பை மற்றும் கதை எழுதும் விதத்தை பாராட்டி கொள்ள கடமைப்பட்டுள்ளேன்....
நன்றி நண்பா கதையை தொடர்ந்து எழுதுங்கள்...
தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா..
இது என்னோட கனவு கதையும் ஆகும்...
என்னால் முடிந்த சிறந்த கதையாக தர முடியும் என நம்பி தொடங்கி உள்ளேன்... நேரம் நன்றாக அமைந்தால் தொடர்ந்து பதிவு செய்கிறேன்...
தொடர்ந்து படிக்கவும்... ஆங்கிலம் மொழிலும் உள்ளது
அங்கு வேறு மாதிரி கொண்டு போக விரும்புகிறேன்... உங்களுக்கு ஆங்கில மொழியில் படிக்க விருப்பம் எனில் வாசித்து பாருங்கள்...
நன்றி வணக்கம்....