12-07-2024, 09:28 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நீங்கள் கதை கடைசியாக சொல்லிய விதம் அருமை இருந்தது. கெளசல்யா பாத்ரூம் இருந்ததை தெரியாமல் அவள் கிச்சன் இருக்கிறதா நினைத்து அவளின் உள்ளாடை வைத்து மிகவும் முக்கியமான நேரத்தில் வந்ததைப் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.