11-07-2024, 10:52 PM
remove duplicate text
அவர்கள் அனைவரும் அண்ணி அண்ணா வந்ததும் ஒன்றாக உணவு அருந்தலாம் என கூறினார்கள்...
எனவே சாந்தி அன்னையும் மறுபடியும் கிட்சென் அறை சென்று சில உணவுகளை செய்தார்...
அதே சமயம் கிருஷின் சகோதரர்கள் கார்டன் ஏரியாவில் தங்கள் தொலைபேசிகளுடன் ஆக்கிரமிக்கப்பட்டனர், ராஜு தனது புது பெண் தோழி உடனும் சூடான அரட்டையில் மூழ்கினான், சிவா ஒரு மா மரத்தின் நிழலில் ஶ்ரீலீலா உடன் தொலைபேசி உரையாடலில் ஆழ்ந்தான். கிருஷ் அவர்களின் சிதறல்களைக் கவனித்தப்படி தனது மூத்த மற்றும் இளைய சகோதரிகளுடன் அரட்டையடிப்பதைத் தொடர்ந்தான்,
அன்றாட விஷயங்களைப் பற்றியும் அவர்கள் குழந்தைகள் பற்றியும் கேட்டு அறிந்தான். அவர்கள் அவனின் அன்றாட கிசுகிசுக்களைப் பற்றி பேசி கிண்டல் செய்தனர், ஆனால் சாந்தி தலையிட்டு, தனது மகனின் நல்ல குணத்தை வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் சிரித்த வண்ணம் கேலி பண்ணி நகைத்தனர்...
அதே நேரம் மேல் மாடியில் இருந்து
அனுஷ்காவும் அர்ஜுனும் முகம் கழுவி விட்டு வேறு உடை அணிந்து கீழே வந்தனர்.
கிருஷ் எவ்வளவு நன்றாக வளர்ந்திருக்கிறார் என்று சாந்தி பேச்சுக்கு துணையக அனுஷ்கா தன் பங்குக்கு சேர்ந்து அவனை அவன் சகதொரிகள் முன் விட்டு கொடுக்காமல் பேசினால், அதன் பிறகு சிறு சிரிப்புக்கு பின் சாந்தி தனது மகனைப் பாதுகாத்து, அவனது செயல்களை உண்மை என ஒப்புக்கொண்டார், ஆனால் அவன் தங்கள் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
அனுஷ்கா கிருஷை சுப்போட் செய்தபடி, பல நிகழ்வுகளில் அவனி துறையில் எத்தனை பேர் பாராட்டினார்கள் என்பதை நினைவு கூர்ந்தார்.
அதன் பின்பு அர்ஜுனுக்கு முன்பே திருமணம் ஆன ராஜுவின் மூத்த சகோதரி கவிதாவையும், சமீபத்தில் சிவாவின் தங்கையான சரோவின்திருமணம் செய்து கொண்டதை நினைவு கூர்ந்து அனுஷ்கா சில பரிசு பொருளையும் கொடுத்து அன்புடன் வாழ்த்தினை தெரிவித்தால்.
அதே சமயம் மூத்த சகோதரி
லட்சுமி சமையலறையிலிருந்து வெளிப்பட்டு, அனுஷ்காவைத் தழுவி அவளுக்கும் அர்ஜுனுக்கும் ஒரு வைர மோதிரத்தை வழங்கினார்.
அனுஷ்கா லட்சுமியின் இருப்பைக் கண்டு மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டாள், அவர் இன்னும் வேலூரில் இருப்பதாகக் கருதி, அவருக்கு அன்புடன் நன்றி தெரிவித்தார். மற்ற சகோதரிகள் பரிசுப் பெட்டிகளுடன் வந்து, கல்யாண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சிறு சம்பிரதாயங்களுக்குப் பிறகு, அனைவரும் டைனிங் டேபிளைச் சுற்றி கூடி அமர்ந்தனர்...
அங்கு சாந்தி, கிருஷ், ராஜு மற்றும் சிவாவை அவர்கள் தாமதமாக வந்ததற்காக திட்டிவிட்டு, பிரியாணி வகைகளும் , சிக்கன், மட்டன் மற்றும் வெங்காய பச்சடி கேரட் அல்வா ஆகியவற்றை சுவையாக அன்புடன் அனைவருக்கும் பரிமாறினார்.
மதிய உணவின் போது, கிருஷின் தந்தை அவர்களுடன் சேர்ந்து, உணவு அருந்தினார்
அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக கார்டனில் அமர...
அப்போது ராஜமௌலியிடம் இருந்து புதிய பட வாய்ப்பு பற்றி அழைப்பு வந்ததால் கிருஷ் தனியே சென்று போன் பேசி கொண்டு இருந்தான்...
பிறகு அவர் ஸ்பீக்கரில் பொட சொல்ல கல்யாண நாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா மற்றும் அர்ஜுன் இடம் தெரிவித்தார்..
(சில வருடங்கள் முன் பாஹுபலி மூலம் சிறந்த படத்தை அனுஷ்கா திரை துறை தந்தவர் ஆவார்...)
அவர் பேசி முடித்த பின் கிருஷ்
தனது அடுத்த படதிட்டத்தின் நற் செய்தியைப் பகிர்ந்து கொண்டான், அர்ஜுன் மற்றும் அனுஷ்கா ஆகியோரால் வாழ்த்தப்பட்டது.
அவர்கள் வரவிருக்கும் படம் மற்றும் அதன் முன்னணி நடிகையான யார் என பற்றி விவாதித்தபடி கலகலப்பான உரையாடல்களில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்க்கு தெரியாத எண்ணில் (private number) இருந்து அழைப்பு வந்தது,