11-07-2024, 02:52 PM
இருள் ராணி நோக்கம் என்னவோ முழுமையாக தெரியவில்லை...ஆனால் அவள் ஆசை இயற்கைக்கு அப்பாற்பட்டது...நாயகனும் சாதாரண மனிதன் தான் அவனும் எதும் அறியான்...ஆனால் அவனால் நிகழ் வேண்டியவை நிகழ்ந்து ஆக வேண்டும்...அது எப்படி என்று கதை போகும் போக்கில் கணிக்க முடியும் என நம்புகிறேன்...
பல வருடம் முன் ஒரு வரி கதை கரு உடன் தொடங்கி சில காரணத்தால் கை விட்டேன் மறுபடியும் எழுதுவேன் என்று நம்பினேன் இப்போது மறுபடியும் புதுப்பித்து பதிவு செய்ய முயல்கிறேன்... வாசிக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்
கதை படித்து விட்டு கருத்து போடுங்கள்...
சில நேரங்களில் பொறுமையாக போகும் கதை ஆகவே முடிந்த வரை சுவாரஸ்யம் உடன் கதை கொண்டு செல்ல முயல்கிறேன்... பிழைகள் இருக்கும் அதனை மன்னிக்கும் படி கேட்டு கொள்ளுகிறேன்...
நன்றி வணக்கம்... அடுத்த பதிவுகள் விரைவில்...