11-07-2024, 01:50 PM
(This post was last modified: 11-07-2024, 02:21 PM by krishkj. Edited 2 times in total. Edited 2 times in total.)
சிவா கிண்டல் செய்வதை கண்டுகொள்ளாமல் முழு வீடியோவை பார்த்த
ராஜு அதிர்ச்சியடைந்தான். "உனக்கு இது எப்படி கிடைத்தது? அண்ணா இதைப் பற்றி யாருக்குத் தெரியும்?"
க்ரிஷ் அலட்சியமாக தோள்களை குலுக்கினான். "எனது நண்பர்களின் மூலம் எனக்கு வந்து விடும் என்றான். மீடியாவில் வரும் முன் முருகன் அதை என்னிடம் கொடுத்தான்.
உண்மை மறைக்காமல் சொல்லு சிவா காதலோ இருவருக்கும்." என்று கிரிஷ் கிண்டல் செய்தான்
சிவா தயங்கிபடி கூறினான்
அவர்கள் அதை அறிவிக்கத் தயாராகும் வரை அதை ரகசியமாக வைத்திருக்குமாறு சிவா கிரிஷிடம் கேட்டு கொண்டான்.
ஒரு பக்கமோ ராஜு வீடியோ மற்றும் படங்களை நீக்குமாறு ராஜு ஆர்வத்துடன் கிரிஷிடம் கெஞ்சி கூத்தாடி கேட்க
சில நேரம் பிறகு
அதை கிருஷ் தனது தொலைபேசியிலிருந்து டெலீட் செய்து விட்டு ஆனால் அவற்றை தனது தனிப்பட்ட மடிக்கணினியில் இருப்பதையும் டெலீட் செய்வதாக கூறி விட்டு இனி இப்படி பொது இடத்தில் அத்து மீறி தவறு செய்யாமல் படிக்குமாறு அன்புடன் கூறினான்...
ராஜு சரி அண்ணா இனி எச்சரிக்கை இருக்கிறேன் படிக்கவும் கொஞ்சம் முயல்கிறேன் என்றான்....
கிரிஷ் அப்போ ஒரு காபி உன் அம்மா அத என் சித்திக்கு அனுப்பி விடுறேன் நல்ல பூஜை போடுவாங்க என்ன சொல்றா என சிவா கிருஷ் இருவரும் சிரிக்கக்...
ராஜு சோகமா முஞ்ச வைத்து கொள்ள....
பின் முவரும்
அவர்கள் கிசுகிசுவை தீர்த்துவிட்டு குடும்ப விஷயங்களைப் பேசினார்கள். அப்போது சிவா " பூஜா உடன் உலா வரும் வதந்தியான உறவைப் பற்றி கேட்க"
க்ரிஷ் சிரித்தான். "ஆமாம், உண்மைதான். ஒருவேளை அவளுடன் ஏதாவது நடக்கலாம். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை."
சிவாவும் ராஜுவும் கிரிஷ் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகக் கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்டனர்.
இதற்கிடையில், கிரிஷின் பெற்றோர் வீடு திரும்பினார்கள், அவருடைய அம்மா அவர்களை பாரம்பரியமாக வரவேற்று, அவர்களின் நெற்றியில் கோவில் கொடுத்த சிந்தூரம் பூசி வரவேற்றார். அவரது அப்பா ஓய்வெடுப்பதற்காக அவரது அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார், கிரிஷ் அம்மா அனைவருக்கும் உணவு தயாரிக்க சமையலறைக்குச் சென்றார்