11-07-2024, 12:27 PM
App மூலமா translate செய்யும் பொழுது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருவது சகஜம் தான் ப்ரோ,ஆனால் எழுத எழுத உங்களுக்கு தவறு என்ன என்று புரிந்து விடும்.அப்புறம் நீங்க அதை edit செய்து கொள்ளலாம்.
இதில் முத்தத்தை என்று வருவதற்கு பதில் முகத்தை என்று வருகிறது.மற்ற படி சின்ன சின்ன தப்புக்கள் தான் இருக்கு..ஆனால் வாக்கியமா கதையை படிக்கும் பொழுது எளிதா புரிந்து கொள்ள முடியுது.
கதைப்படி கிருஷ் பண்பானவன்..சூழ்நிலையை அனுசரித்து கொண்டு செல்லும் புத்திசாலி..அண்ணன் மற்றும் அண்ணிக்கு தனிமை கொடுக்க தனியே செல்வது அருமை..பூஜா,கிருஷ் இடையே நடந்த உரையாடல் காதலின் முதல் துளிர்ப்பு